Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு குல்லா குல்லா ஹல்லா குல்லா வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு குல்லா குல்லா ஹல்லா குல்லா
பெண்: { நீ சிரிச்சா தீவானா கை கொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா } (2)
பெண்: சோலைகிளி என்ன ஒரு கவலை எப்போதும் பறவைகள் அழுவதில்லை சூரியனில் என்றும் இரவு இல்லை எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா
பெண்: காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை
ஆண்: காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
பெண்: மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
பெண்: { பாடத் தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு } (2)
ஆண்: வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு
குழு: ..........
குழு: { குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா } (2)
குழு: காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
குழு: { நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா } (2)

Female: Poovukenna pootu kaatrukenna rootu Gullaa gullaa hallaa gullaa Vaanum mannum yaaruku neeyum naanum yaaruku Gullaa gullaa hallaa gullaa
Female: {Nee sirichaa deewanaa kaikodutha masthana Gullaa gullaa hallaa gullaa Neeyum naanum onnaanaa roopu theraa masthana Gullaa gullaa hallaa gullaa} (2)
Female: Solai kili enna oru kavalai Eppodhum paravaigal azhuvadhillai Sooriyanil endrum iravu illai Eppodhum sorgathuku thadaiyillai Gullaa gullaa hallaa gullaa. Gullaa gullaa hallaa gullaa.
Female: Kaanathaanae kangal kaneer sindha illai Meghangal manvizhundhu kaayangal aanadhillai
Male: Kaanathaanae kangal kaneer sindha illai
Female: Meghangal manvizhundhu kaayangal aanadhillai
Vaazhathanae vaazhkai veezhvadharku illai
Pollaadha jaadhi madham iraivanum sollavillai
Female: {Paadathanae nenjam mounam enna enna Aasaikku rekkaikatti kattavizhthu aadavidu } (2)
Male: Vellathanae veeram kolvadharku illai Kaiyodu kaiserthu vaanathaiyae thottuvidu
Chorus: ................
Chorus: {Gullaa gullaa hallaa gullaa. Gullaa gullaa hallaa gullaa} (2)
Chorus: Kaanathaanae kangal kaneer sindha illai Vaazhathanae vaazhkai veezhvadharku illai Paadathanae nenjam mounam enna enna Vellathanae veeram kolvadharku illai
Chorus: {Nee sirichaa deewanaa kaikodutha masthana Neeyum naanum onnaanaa roopu theraa masthana} (2)
one side love song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil old songs lyrics in english
tamil lyrics
lyrics video in tamil
maara movie lyrics in tamil
love lyrics tamil
kutty story in tamil lyrics
maara tamil lyrics
3 song lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
tamil karaoke songs with lyrics download
gaana songs tamil lyrics
paadal varigal
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
old tamil songs lyrics in tamil font
whatsapp status tamil lyrics
sivapuranam lyrics
tamil lyrics song download