Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
பெண்: வாராய் . வாராய் நீ வாராய் நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
பெண்: கூறாய் நீ கூறாய் என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்
பெண்: வாராய் . வாராய் நீ வாராய் நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய் கூறாய் கூறாய் நீ கூறாய் என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்
பெண்: பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ வேறென்ன கேள்வி பற்றி கொள்ள வா ஜாமத்தில் வான் காமத்தில் ஆண் ஐயங்கள் வீண் சுற்றி கொள்ள வா
பெண்: சிாிப்போ உனது இதழோ எனது உயிரோ உனது உடலோ எனது உனது எனது உனது எனது உனது எனது உனது எனது
ஆண்: வாராய் நீ வாராய் நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆண்: தாராய் உனை தாராய் நாம் காத்திருக்க இனி நேரமில்லை நீ தாராய்
பெண்: .....
ஆண்: வாராய் வாராய் நீ வாராய் நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆண்: தாராய் தாராய் உனை தாராய் நாம் காத்திருக்க இனி நேரமில்லை நீ தாராய்
பெண்: .....
ஆண்: கல்லாக நீ உள்ளுக்குள் தீ ஏன் இன்னும் தாகம் ஊற்றிகொள்ளட்டா
பெண்: ..... பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான் கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்னட்டா
ஆண்: உடையோ உனது இடையோ எனது இதயம் உனது மாா்போ எனது உனது எனது உனது எனது உனது எனது உனது எனது
ஆண்: உன் நெற்றியில் தேனினை ஊற்றி உன் பாதத்தில் பருகட்டுமா உன் முதுகினில் தீயினை ஏற்றி அதில் மெழுகென உருகட்டுமா
பெண்: உன் கிளா்ச்சி குவியம் அறைந்து அதில் கிளிகள் பறக்க விடவா ஹே நீ உன்னை தீண்ட இடத்தில் நான் நாவினில் தீண்டிடவா
ஆண்: நீ எந்தன் சொந்தம் இல்லை மானே மானே ஆனாலும் உந்தன் மேலே மோகம் தானே
பெண்: அன்பே உன் முகம் என் காதல் அதை காட்டும் ஆனாலும் நகம் என் காமுகனை காட்டும்
ஆண்: வளையல் உனது கரங்கள் எனது அழகே வளைவு உனது வரன்கள் எனது மலரே
பெண்: கிளைகள் எனது கனிகள் உனது வலி எனது பணி உனது கிளி உயிரே
பெண்: வாராய் வாராய் நீ வாராய் நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆண்: தூராய் தூராய் நீ தூராய் உன் மோக மழை என் உச்ச நிலை நீ தூராய்
பெண்: பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ கெஞ்சல்கள் வேண்டாம் பற்றி கொள்ளட்டா
ஆண்: பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான் கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்னட்டா
பெண்: சிாிப்போ உனது இதழோ எனது
ஆண்: இதயம் உனது மாா்போ எனது
ஆண் &
பெண்: உனது எனது உனது எனது உனது எனது உனது எனது
பெண்: வாராய்....

Female: Vaarai. Vaarai nee vaarai Nee pogum idam vegu dhooramillai Nee vaarai
Female: Koorai nee koorai En raththa idhal un muththa kadal Ena koorai
Female: Vaarai vaarai nee vaarai Nee pogum idam vegu dhooramillai Nee vaarai Koorai koorai nee koorai En raththa idhal un muththa kadal Ena koorai
Female: Panjaga nee nenjellam thee Verenna kelvi patri kolla vaa Jaamathil vaan kaamathil aan Aiyangal veen sutri kolla vaa
Female: Siripo unadhu idhalo enadhu Uyiro unadhu udalo enadhu Unadhu enadhu Unadhu enadhu Unadhu enadhu Unadhu enadhu
Male: Vaarai nee vaarai Nee pogum idam vegu dhooramillai Nee vaarai
Male: Thaarai unai thaarai
Naam kaathirukka ini neramillai
Nee thaarai.
Female: Aah..
Male: Vaarai vaarai nee vaarai Nee pogum idam vegu dhooramillai Nee vaarai
Male: Tharai thaarai unai thaarai
Naam kaathirukka ini neramillai
Nee thaarai.
Female: Aah..
Male: Kallaga nee ullukkul thee
Yen innum dhaagam ootrikollatta..
Female: Aah..
Panjathil naan manjathil maan
Konjalgal veen alli thinnatta
Male: Udaiyo unadhu idaiyo enadhu Idhayam unadhu maarbo enadhu Unadhu enadhu Unadhu enadhu Unadhu enadhu Unadhu enadhu
Male: Un netriyil thaeninai ootri Un paadhathil parugatuma Un mudhuginil theeyinai yetri Adhil melugena urugatuma
Female: Un kilarchi kuviyam arainthu Adhil kiligal parakka vidava Hey nee unai theenda idathil Naan naavinil theendidava
Male: Nee endhan sondham illai Maanae maanae Aanalum undhan melae Mogam thaanae
Female: Anbae un mugam En kaadhal adhai kaattum Aanalun nagam En kamuganai kaattum
Male: Valaiyal unadhu karangal enadhu Alagae. Valaivu unadhu varangal enadhu Malarae
Female: Kilaigal enadhu kanigal unadhu Vali enadhu. Pazhi unadhu. Kili uyirae
Female: Vaarai vaarai nee vaarai Nee pogum idam vegu dhooramillai Nee vaarai
Male: Thoorai thoorai nee thoorai Un moga mazhai en utcha nilai Nee thoorai
Female: Panjaga nee nenjellam thee
Kenjalgal vendam patri kollatta
Male: Panjathil naan manjathil maan
Konjalgal veen alli thinnatta
Female: Siripo unadhu idhalo enadhu
Male: Idhayam unadhu maarbo enadhu
Male &
Female: Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu..uu..
Female: Vaaraiiii..
usure soorarai pottru lyrics
irava pagala karaoke
album song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
google google panni parthen ulagathula song lyrics
azhage azhage saivam karaoke
kadhal mattum purivathillai song lyrics
enjoy en jaami cuckoo
padayappa tamil padal
tamil songs without lyrics only music free download
geetha govindam tamil songs mp3 download lyrics
raja raja cholan song karaoke
story lyrics in tamil
devathayai kanden song lyrics
bigil song lyrics
cuckoo enjoy enjaami
share chat lyrics video tamil
one side love song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
kutty pattas full movie download