Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
குழு: ..............
ஆண்: { சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே } (2)
ஆண்: நீ தூரப் பச்சை என் நெடுநாள் இச்சை ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத் தீவே
பெண்: தும்பி ஆக மாறி உந்தன் வீடு வரவா தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா
ஆண்: சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
குழு: { விழியே ஓ கைபா கைபா மடியே ஓ கைபா கைபா } (2)
ஆண்: உதய்க்கும் மலைகளிலே மிதக்கும் படகெனவே மறைக்கும் முகிலிடையே சிரிக்கும் முழு நிலவே
பெண்: அடக்கம் தடுக்கிறதே அதட்டிப் பிடிக்கிறதே நெருங்கி வருகையிலே நொறுங்கி உடைகிறதே
ஆண்: உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட என் கர்வம் எட்டிப் பார்க்கும் வாலாட்ட
ஆண்: நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை என்னைத் தேடி வந்தாய் பாராட்ட
பெண்: சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
குழு: .............
ஆண்: சிலிர்க்கும் இலைகளிலே துளிர்க்கும் முதல் இலையே இனிக்கும் கரும்பினிலே கிடைக்கும் முதல் சுவையே
பெண்: விழுந்தேன் இரவினிலே எழுந்தேன் கனவினிலே கனவில் நீ இருந்தாய் மறந்தேன் வெளிவரவே
ஆண்: ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே
பெண்: நீ கொஞ்சும் போது பல்லும் நஞ்சு ஆனால்கூட அள்ளி உண்பேனே
ஆண்: ஆஆஆஆ சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

ஆண்: ஆஹா . ஆஹா..ஆஹா
குழு: .............
பெண்: ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

Chorus: Hmmmmmmmm.. Hmmmmmmmm.... Kaiba kaiba la ha bee Mohila mohila la ha bee Hmmmmmmmm....
Male: {Siru paarvaiyalae koithaai ennai Vizhiyae vizhiyae.. Thalai saithu kolla vendum Undhan madiyae madiyae..} (2)
Male: Nee thoora pachai.. En nedunaal ichai.. Oru maaru vedam poondu vandha Malippoovae mullai theevae
Female: Thumbi aaga maari Undhan veedu varavaa Thoongum unnai thottu paarthu Mutham idavaa Thoongum unnai thottu paarthu Mutham idavaa
Male: Siru paarvaiyalae koithaai ennai Vizhiyae vizhiyae.. Thalai saithu kolla vendum Undhan madiyae madiyae..
Chorus: {Vizhiyae.ohh kaiba kaiba Madiyae..ohh..kaiba kaiba} (2)
Male: Udhaikkum malaigalilae Midhakkum padagenavae. Maraikkum mugilidaiyae.. Sirikkum muzhu nilavae..
Female: Adakkam thadukkiradhae Athatti pidikkiradhae Nerungi varugayilae Norungi udaikiradhae
Male: Un nenjil ittu Ennai thaalatta.. En garvam etti Paarkum vaalaatta..
Male: Nee mannil ulla pennae illai.. Ennai thedi vandhaai paaraattaaa..
Female: Siru paarvaiyalae koithaai ennai Vizhiyae vizhiyae.. Thalai saithu kolla vendum Undhan madiyae madiyae.
Chorus: Kaiba kaiba Kaiba kaiba. Haan..haan ..haan..haan Albaaa alba lee Kaiba kaiba lee Albaaa alba lee Kaiba kaiba lee
Male: Silirkkum ilaigalilae.. Thulirkkum mudhal ilaiyae.. Inikkum karumbinilae.. Kidaikkum mudhal suvaiyae..
Female: Vizhundhen iravinilae.. Ezhundhen kanavinilae.. Kanavil nee irundhaai.. Marandhen velivaravae..
Male: Oru jodi thendral Poguthu munnalae.. Adhai kaalgal endru Poigal sonnaayae..
Female: Nee konjum bodhu Pallum nanju.. Aanaalkooda alli unbenae..
Male: Aaaaa.. Adi siru paarvaiyalae koithaai ennai Vizhiyae vizhiyae.. Thalai saithu kolla vendum Undhan madiyae madiyae..
Male: Nee thoora pachai.. En nedunaal ichai.. Oru maaru vedam poondu vandha Malippoovae mullai theevae
Female: Thumbi aaga maari Undhan veedu varavaa Thoongum unnai thottu paarthu Mutham idavaa Thoongum unnai thottu paarthu Mutham idavaa
Male: Aahaa.aaahaaa..aaahaa.
Chorus: Kaiba kaiba la ha bee Mohila mohila la ha bee Kaiba kaiba la ha bee Mohila mohila la ha bee Kaiba kaiba la ha bee
Female: Hmmmmm.mmmmmm..
isaivarigal movie download
maara movie song lyrics in tamil
tamil song lyrics in english free download
photo song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
mappillai songs lyrics
master movie songs lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru song lyrics tamil download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
lyrics of new songs tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
master vaathi coming lyrics
soorarai pottru songs lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
pularaadha
tik tok tamil song lyrics
usure soorarai pottru
venmathi venmathiye nillu lyrics