Added Date: Feb 11, 2022
ஆண்: { ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும் கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ.
ஆண்: இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ வலி அறியாது இவன் தேகமோ } (2)
ஆண்: ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ
ஆண்: நொடியில் நொடியில் முடிவெடுப்பான் இடியின் மடியில் தினம் படுப்பான் அடியில் வெடியில் உயிரெடுப்பான் நிழல் போல் இருப்பான்
ஆண்: எதிரும் புதிரும் போல் இருப்பான் அதிரும் செயலில் பூப்பறிப்பான் உதிரும் உயிரில் கணக்கெடுப்பான் நெருப்பாய் நடப்பான்
ஆண்: உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும் ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்
ஆண்: ஒரு சமயம் இவன் செயல் நியாயம் மறு சமயம் இவன் செயல் மாயம்
ஆண்: ...........
குழு: ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும் கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ
விசிலிங்: ...........
குழு: இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ வலி அறியாது இவன் தேகமோ
குழு: ...........
ஆண்: தெறிக்கும் தெறிக்கும் இசை புடிக்கும் சிரிக்கும் சிரிக்கும் மனம் புடிக்கும் வெடிக்கும் வெடிக்கும் ஒளி பிடிக்கும் இரவின் தலைவன்
ஆண்: எதையும் செய்வான் உடனுக்குடன் தேநீர் விருந்து ஆபத்துடன் செல்வான் வெல்வான் வேகத்துடன் இயங்கும் இளைஞன்
ஆண்: ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே
குழு: அட போனால் போகட்டும் என்பான் தினம் பகையை உணவென உண்பான்

Male: {Oru mugamo iru mugamo Mulumugamum kalavaramo Bayam ariyaadhu Ivan dhesamo..
Male: Ivan vizhigal kuri thaano Kan asaivil kavarvaano Vali ariyaadhu Ivan dhegamo} (2)
Male: Ohoooo.oooooo..oooo.oo Ohoooo.oooooo..ooo.
Male: Nodiyil nodyil Mudiveduppaan Idiyin madiyil dhinam Paduppaan Adiyil vediyil Uyir eduppaan Nizhal pol iruppaan
Male: Edhirum pudhirum Pol iruppaan Adhirum seyalil Poopparippaan Udhirum uyiril Kanakeduppaan Neruppaai nadappaan
Male: Ulagam adhigaalai Sombal murikkum Aanaal ivan kaiyil Thottaa therikkum
Male: Oru samayam Ivan seyal nyayam Maru samayam Ivan seyal maayam
Male: Jaga jagajoam jajoamcha Jagajoam jajoamcha Jagita jagita jagita Raga thaga
Chorus: Oru mugamo iru mugamo Mulumugamum kalavaramo Bayam ariyaadhu Ivan dhesamo..
Whistling: .........
Chorus: Ivan vizhigal kuri thaano Kan asaivil kavarvaano Vali ariyaadhu Ivan dhegamo
Chorus: ...........
Male: Therikkum therikkum Isai pudikkum Sirikkum sirikkum Manam pudikkum Vedikkum vedikkum Oli pudikkum Iravin thalaivan
Male: Edhayum seivaan Udanukkudan Thaeneer virundhu Aabathudan Selvaan velvaan Vegathudan Iyangum ilaignan
Male: Rojakkal thorkkum Ivanin mugamae Ulsendru paarthaal Urumum gunamae
Chorus: Ada ponaal pogatum Enbaan Dhinam pagaiyai Unavena unbaan
Male: Jaga jagajoam jajoamcha Jagajoam jajoamcha Jagita jagita jagita Jaga jaga
Chorus: Oru mugamo iru mugamo Mulumugamum kalavaramo Bayam ariyaadhu Ivan dhesamo..
Chorus: Ivan vizhigal kuri thaano Kan asaivil kavarvaano Vali ariyaadhu Ivan dhegamo
Chorus: {Rappappaapa papapaapa Vaapappapaa paappapapaa.. Vapapapapaappa raapaapapaa..} (3) {Sallalalalleya.. Sallallalaleylaley.. Sallalalalleyaa.. Sallallalaleylaley..} (3)
mahishasura mardini lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
chammak challo meaning in tamil
whatsapp status lyrics tamil
kalvare song lyrics in tamil
ovvoru pookalume karaoke
valayapatti song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil album song lyrics in english
thullatha manamum thullum padal
kaiyile aagasam soorarai pottru lyrics
mappillai songs lyrics
new movie songs lyrics in tamil
tamil lyrics video songs download
ka pae ranasingam lyrics
lyrics of new songs tamil
ka pae ranasingam lyrics in tamil
dhee cuckoo song
tamil karaoke mp3 songs with lyrics free download
karnan lyrics