Pottathalem Song Lyrics

Bharathan cover
Movie: Bharathan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ரப்பபாரா ரப் ரப்பபாரா ரப்பப் ரப்பபாரா ரப் ரப்பபாரா ரப்பப் ரரரரா ரரரரா

ஆண்: போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு எட்டு திக்கும் கைகள் எட்டும் எட்டிப் பாரு துணிவுடன் இனி

ஆண்: போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே

ஆண்: பட்டுத் தேகம் தேக்குப் போல கட்டிக் காக்க திட்டம் போடு நோய்கள் தானாக ஓடும் வட்டில்லாத சிட்டுப் போல மெட்டுப் பாடி வட்டம் போடு காற்றும் பூ மாலை போடும் அச்சமென்ன அச்சமென்ன எட்டிப் போடு உண்மையுள்ள நெஞ்சுக்கேது கட்டுப்பாடு கங்கை போல உள்ளம் கொண்டு வெள்ளம் போல எங்கும் சென்று கரைகள் கடக்கலாம்

ஆண்: கிரிக்கட் ஆடு பேட்டை தூக்கி விக்கட் வாங்கு பந்தை வீசி வாடா நீயும் தான் பில்கேட்ஸ் பாப் சாங் பாடு பீட்டுப் போட்டு மைக்கேல் ஜாக்ஸன் ஆட்டம் போட்டு ஓடு பி டி உஷா போல் எந்த நாளும் எந்த ஏடும் உன்னைப் போற்றும் இந்த நாட்டின் மன்னன் என்று மாலை சூட்டும் சட்டம் போட்டும் திட்டம் போட்டு கோழை தன்னை வீரன் என்று ஆக்க முடியுமா

Chorus: Rappapaaraa rap rappapaaraa rappap Rappapaaraa rap rappapaaraa rappap Rarararaa rarararaa

Male: Pottadhellaam vetri kallu Ketpadhellaam vaazhthu chollu thamizhanae Ahaa potti enna yetti nillu Thootruvorai vittu thallu thamizhanae Kottu kottu murasu kotti paadu Ettu thikkum kaigal ettum etti paaru Thunivudan ini

Male: Pottadhellaam vetri kallu Ketpadhellaam vaazhthu chollu thamizhanae Ahaa potti enna yetti nillu Thootruvorai vittu thallu thamizhanae

Male: Pattu thaegam thaekku pola Katti kaakka thittam podu Noigal thaanaaga odum Vattillaadha sittu pola Mettu paadi vattam podu Kaatrum poo maalai podum Achamenna achamenna ettu podu Unmaiyulla nenjukkaedhu kattuppaadu Gangai pola ullam kondu Vellam pola engum sendru karaigal kadakkalaam

Male: Pottadhellaam vetri kallu Ketpadhellaam vaazhthu chollu thamizhanae Ahaa potti enna yetti nillu Thootruvorai vittu thallu thamizhanae Kottu kottu murasu kotti paadu Ettu thikkum kaigal ettum etti paaru Thunivudan ini

Male: Pottadhellaam vetri kallu Ketpadhellaam vaazhthu chollu thamizhanae Ahaa potti enna yetti nillu Thootruvorai vittu thallu thamizhanae

Male: Cricket aadu battai thookki Wicket vaangu pandhai veesi Vaadaa neeyum thaan billgates Pop song paadu beattu pottu Michale jackson aattam pottu Odu P T ushaa pol Endha naalum endha yaedum unnai potrum Indha naattin mannan endru maalai soottum Sattam pottum thittam pottu Kozhai thannai veeran endru aakka mudiyumaa

Male: Pottadhellaam vetri kallu Ketpadhellaam vaazhthu chollu thamizhanae Ahaa potti enna yetti nillu Thootruvorai vittu thallu thamizhanae Kottu kottu murasu kotti paadu Ettu thikkum kaigal ettum etti paaru Thunivudan ini

Male: Pottadhellaam vetri kallu Ketpadhellaam vaazhthu chollu thamizhanae Ahaa potti enna yetti nillu Thootruvorai vittu thallu thamizhanae

Other Songs From Bharathan (1992)

Azhage Amuthe Song Lyrics
Movie: Bharathan
Lyricist: Ponnaiyan
Music Director: Ilayaraja
Nalveenai Naatham Song Lyrics
Movie: Bharathan
Lyricist: Ponnaiyan
Music Director: Ilayaraja
Punnakaiyil Minsaram Song Lyrics
Movie: Bharathan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaa Vaathiyare Song Lyrics
Movie: Bharathan
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • chinna sirusunga manasukkul song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • master song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • anegan songs lyrics

  • paadariyen padippariyen lyrics

  • master dialogue tamil lyrics

  • yesu tamil

  • namashivaya vazhga lyrics

  • youtube tamil line

  • ellu vaya pookalaye lyrics download

  • venmathi venmathiye nillu lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • tamil music without lyrics free download

  • thamirabarani song lyrics

  • tamil karaoke for female singers

  • photo song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • siruthai songs lyrics