Added Date: Feb 11, 2022
ஆண்: நல் வீணை நாதம் என்னுள்ளம் கேட்கும் பொல்லாத சோகம் என்னோடு போகும் நல்லோரின் வாழ்த்து பொய்யாக ஆச்சே பொல்லோரின் நீதி மெய்யாகி போச்சே நீரின்றி வாழ்கின்ற நீராம்பல் இங்கே வேரொடு நாம் கண்ட இன்பங்கள் எங்கே பண்பாடும் வானம்பாடிகள் அன்று பாடாத வானம்பாடி இன்று
ஆண்: அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே கண்ணே கனியே கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே.. வாழ்க்கையே புதிரானதே இது ஏனென்று நீ சொல்வாயோ நாளுமே.. துயரானதே பழி பாவங்கள் சுமையானதே
ஆண்: அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே கண்ணே கனியே கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே

Male: Nalveenai naadham en ullam ketkum Pollaadha sogam ennodu pogum Nallorin vaazhthu poiyaaga aachae Pollorin needhi meiyaagi pochae Neerindri vaazhgindra neeraambal ingae Verodu naam kanda inbangal engae Pan paadum vaanampaadigal andru Paadaadha vaanampaadi indru
Male: Azhagae amudhae Poonthendral thaalaattum poonjolaiyae Kannaae kaniyae Kannodu kavi paadum ponnoonjalae Vaazhkkaiyae pudhiraanadhu Idhu yen endru nee solvaaiyo Naalumae thuyaraanadhae Pazhi paavangal sumaiyaanadhae
Male: Azhagae amudhae Poonthendral thaalaattum poonjolaiyae Kannaae kaniyae Kannodu kavi paadum ponnoonjalae
siragugal lyrics
malto kithapuleh
best lyrics in tamil
maraigirai full movie tamil
teddy marandhaye
ka pae ranasingam lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
kutty story song lyrics
love songs lyrics in tamil 90s
tamilpaa
tamil poem lyrics
unnodu valum nodiyil ringtone download
yaanji song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamilpaa master
tamil gana lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil songs lyrics in tamil free download
uyire song lyrics
alagiya sirukki full movie