Added Date: Feb 11, 2022
ஆண்: அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே கண்ணே கனியே கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே மண்ணிலே பல மின்மினி புதிதாய்ப்போடும் பூங்கோலமே வாழ்த்துதே வரவேற்குதே இனிதாய்ப் பாடும் சுகராகமே...
ஆண்: அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே கண்ணே கனியே கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே
ஆண்: உல்லாச குயில்கள் ஒய்யாரமாக ஒன்றாக கூடி பண்பாடும் நேரம் செவ்வான வில்லின் வண்ணங்கள் ஜாலம் எங்கெங்கும் இன்பம் கூத்தாடும் கோலம் அன்பென்ற வார்த்தைக்கு இணையேது அன்பே இல்லாமல் போனாலே வாழ்வேது இங்கே பண்பென்ற பாசக்கூட்டிலே சேர்ந்து பண்பாடும் வானம் பாடி நாமே...

ஆண்: நல் வீணை நாதம் மீட்டாமல் மீட்டு என்னோடு பாடு கேட்கட்டும் இங்கே எல்லோர்க்கும் வாழ்த்து எப்போதும் கூறு நல்லோரின் வாக்கு சங்கீதம் இங்கே வேரின்றி வாராது சீரான முல்லை மாறாத அன்பின்றி வேறேதும் இல்லை பண்பென்ற பாசக்கூட்டிலே சேர்ந்து பண்பாடும் வானம் பாடி நாமே

Male: Azhagae amudhae Poonthendral thaalaattum poonjolaiyae Kannaae kaniyae Kannodu kavi paadum ponnoonjalae Mannilae pala minmini Pudhidhaai podum poongolamae Vaazhthudhae varaverkkudhae Inidhaai paadum suga raagamae
Male: Azhagae amudhae Poonthendral thaalaattum poonjolaiyae Kannaae kaniyae Kannodu kavi paadum ponnoonjalae
Male: Ullaasa kuyilgal oiyaaramaaga Ondraaga koodi pan paadum neram Sevvana vilin vannangal jaalam Engengum inbam koothaadum kolam Anbendra vaarthaikku inai yedhu anbae Illaamal ponaalae vaazhvedhu ingae Panbendra paasa koottilae serndhu Pan paadum vaanampaadi naamae
Male: Azhagae amudhae Poonthendral thaalaattum poonjolaiyae Kannaae kaniyae Kannodu kavi paadum ponnoonjalae
Male: Nalveenai naadham meettaamal meettu Ennodu paadu ketkattum ingae Ellorkkum vaazhthu eppodhum kooru Nallorin vaakku sangeetham ingae Verindri vaaraadhu seeraana mullai Maaraadha anbindri veraedhum illai Panbendra paasa koottilae serndhu Pan paadum vaanampaadi naamae
Male: Azhagae amudhae Poonthendral thaalaattum poonjolaiyae Kannaae kaniyae Kannodu kavi paadum ponnoonjalae Mannilae pala minmini Pudhidhaai podum poongolamae Vaazhthudhae varaverkkudhae Inidhaai paadum suga raagamae
Male: Azhagae amudhae Poonthendral thaalaattum poonjolaiyae Kannaae kaniyae Kannodu kavi paadum ponnoonjalae
kadhalar dhinam songs lyrics
murugan songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil song lyrics in english translation
tamil song lyrics in english
morrakka mattrakka song lyrics
indru netru naalai song lyrics
marudhani song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
en iniya thanimaye
maruvarthai pesathe song lyrics in tamil
eeswaran song
google google song tamil lyrics
unnai ondru ketpen karaoke
yaar alaipathu song lyrics
veeram song lyrics
maara song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil song lyrics whatsapp status download
kanne kalaimane song karaoke with lyrics