Added Date: Feb 11, 2022
பெண்: நாப்பது வயதில் நாய் குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும் அறுபது வயதில் சேய் குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

பெண்: நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும் நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும் நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும் நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்

பெண்: எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான் இருக்கிற வரையில் ஆடணும்தான்
பெண்: எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான் இருக்கிற வரையில் ஆடணும்தான் நாப்பதுதான் அதில் இடைவேளை கொஞ்சம் நரையும் பிறையும் வரும்வேளை

பெண்: நாப்பது வந்தால் வெள்ளெழுத்து அது யாருக்கும் உள்ள தலையெழுத்து
பெண்: நாப்பது வந்தால் வெள்ளெழுத்து அது யாருக்கும் உள்ள தலையெழுத்து நீங்களும் நானும் கூட்டெழுத்து இது ஆண்டவன் எழுதி போட்டெழுத்து
பெண்: தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம் தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம் சுமப்பவன் தானே சம்சாரி இதை சுமையாய் நினைப்பவன் சந்நியாசி

பெண்: ஆண்டவன் சலிச்சால் படைப்பேது ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது
பெண்: ஆண்டவன் சலிச்சால் படைப்பேது ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது வீட்டுக்கு வீடு வாசப்படி இதை உணர்ந்தே வாழணும் நல்லபடி
பெண்: குடும்பத்தை நீங்க நேசிக்கணும் குழந்தைங்க கூட பேசிக்கணும் கோபத்தை கொஞ்சம் அடக்கிக்கணும் நீங்க கொல்லுனு சிரிச்சிட பழகிக்கணும்
அனைவரும்: ஹஹஹஹஹா..

Female: Naarpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum

Female: Neratthukku oru buthi irukkum Nimishathukku oru pechirukkum Neratthukku oru buthi irukkum Nimishathukku oru pechirukkum Eduthadharkkellaam kobam varum Kannil ellum kollum vedichirukkum Eduthadharkkellaam kobam varum Kannil ellum kollum vedichirukkum
Female: Naarpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum
Female: Ellor vaazhkkaiyum naadagam thaan Irukkira varaiyil aadanum thaan
Female: Naarpadhu vandhaal vel ezhuthu Adhu yaarukkum ulla thalai ezhuthu
Female: Naarpadhu vandhaal vel ezhuthu Adhu yaarukkum ulla thalai ezhuthu Neengalum naanum koottezhuthu Idhu aandavan ezhudhi pottezhuthu
Female: Thaayaar sumaiyo sila maadham Thagappan sumaiyo pala kaalam Thaayaar sumaiyo sila maadham Thagappan sumaiyo pala kaalam Sumappavan thaanae samsaari Idhai sumaiyaai ninaippavan sanyaasi
Female: Naarpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum
Female: Aandavan salichaal padaippaedhu Aaruyirkkellaam pizhaippaedhu
Female: Aandavan salichaal padaippaedhu Aaruyirkkellaam pizhaippaedhu Veettukku veedu vaasappadi Idhai unarndhae vaazhanum nalla padi
Female: Kudumbathai neenga nesikkanum Kuzhandhainga kooda pesikkanum Kobathai konjam adakkikkanum Neenga kollunnu sirichida pazhaghikkanum
All: Hahahahahahaha.......
Female: Naarpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum
alagiya sirukki full movie
tamil songs lyrics download for mobile
chammak challo meaning in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aalapol velapol karaoke
vaseegara song lyrics
tamil gana lyrics
sarpatta parambarai lyrics tamil
lyrics status tamil
ilayaraja song lyrics
azhage azhage saivam karaoke
hanuman chalisa tamil lyrics in english
tamil love song lyrics in english
kadhal theeve
gal karke full movie in tamil
tamil bhajans lyrics
karnan movie song lyrics in tamil
worship songs lyrics tamil
murugan songs lyrics
en kadhal solla lyrics