Added Date: Feb 11, 2022
பெண்: காதலென்னும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன் மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசை கன்னி
பெண்: காதலென்னும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன் மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசை கன்னி காதலெனும் வடிவம் கண்டேன்
பெண்: ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..
பெண்: துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம்
பெண்: துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம் தொட்டவுடன் மேனி எல்லாம் துவண்டு விடும் கொடியைப் போலே தொட்டவுடன் மேனி எல்லாம் துவண்டு விடும் கொடியைப் போலே

பெண்: நாளெல்லாம் திருநாளாகும் நடை எல்லாம் நாட்டியமாகும்

பெண்: நாளெல்லாம் திருநாளாகும் நடை எல்லாம் நாட்டியமாகும் தென்றலெனும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே தென்றலெனும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே

Female: Kaadhalenum vadivam kanden Karppanaiyil inbam konden Maalaiyidum naalai ennai Mayangugiren aasai kanni
Female: Kaadhalenum vadivam kanden Karppanaiyil inbam konden Maalaiyidum naalai ennai Mayangugiren aasai kanni Kaadhalenum vadivam kanden
Female: Oo oo oo oo ohoooo oo ooo oo oo Aa aa aa aa. aaaa.aaaa.aaa.aaa.aaa.
Female: Thullaamal thullum ullam Minnaamal minnum kannam
Female: Thullaamal thullum ullam Minnaamal minnum kannam Thottavudan maeni ellaam Thuvandu vidum kodiyai polae Thottavudan maeni ellaam Thuvandu vidum kodiyai polae
Female: Kaadhalenum vadivam kanden Karppanaiyil inbam konden Maalaiyidum naalai ennai Mayangugiren aasai kanni Kaadhalenum vadivam kanden
Female: Oo oo oo oo ohoooo oo ooo oo oo Aa aa aa aa. aaaa.aaaa.aaa.aaa.aaa.
Female: Naalellaam thiru naalaagum Nadai ellaam naattiyamaagum
Female: Naalellaam thiru naalaagum Nadai ellaam naattiyamaagum Thendralennum thaerin melae Sendriduvom aasaiyaalae Thendralennum thaerin melae Sendriduvom aasaiyaalae
Female: Kaadhalenum vadivam kanden Karppanaiyil inbam konden Maalaiyidum naalai ennai Mayangugiren aasai kanni Kaadhalenum vadivam kanden
lyrical video tamil songs
christian padal padal
nanbiye nanbiye song
eeswaran song
ennathuyire ennathuyire song lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil songs without lyrics
maraigirai full movie tamil
you are my darling tamil song
tamil female karaoke songs with lyrics
google google tamil song lyrics
thangamey song lyrics
kutty pattas tamil movie download
cuckoo cuckoo lyrics in tamil
karaoke lyrics tamil songs
aagasatha
soorarai pottru theme song lyrics
tamil worship songs lyrics
tamil lyrics video
96 song lyrics in tamil