Added Date: Feb 11, 2022
பெண்: காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
பெண்: காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
ஆண்: நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான்
பெண்: மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ
ஆண்: கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன்
பெண்: மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன்
ஆண்: கன்னித்தேரில் சாமரம் வீசும் பின்னல் மீதும் பூவின வாசம்
பெண்: பொதிகை தமிழில் கவிதை பொழியும் பாரதி தோழனோ
ஆண்: காலை நேரக் காற்றே
பெண்: வாழ்த்திச் செல்லு...
ஆண்: மாலை சூடும் நாளை
பெண்: பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
ஆண்: காலை நேரக் காற்றே
பெண்: வாழ்த்திச் செல்லு...
ஆண்: மாலை சூடும் நாளை
பெண்: பார்த்துச் சொல்லு
பெண்: மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே
ஆண்: மலைத்தேன் மேலோங்கவே இளைத்தேன் நான் ஏங்கியே
பெண்: கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய்
ஆண்: இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன்
பெண்: அந்தி வானில் குங்கும சேலை தந்த மேக சங்கம மாலை
ஆண்: நயன மலரின் சயன அறையில் நாயன ஓசையோ
பெண்: காலை நேரக் காற்றே
ஆண்: வாழ்த்திச் செல்லு...
பெண்: மாலை சூடும் நாளை
ஆண்: பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
பெண்: காலை நேரக் காற்றே
ஆண்: வாழ்த்திச் செல்லு...
பெண்: மாலை சூடும் நாளை
ஆண்: பார்த்துச் சொல்லு

Female: Kaalai nera kaattrae vaazhththi sellu Maalai soodum naalai paarththu sollu Kadhal dheepam kannil yaettri yaettri Thaagam theerum neram seval koovum
Female: Kaalai nera kaattrae vaazhththi sellu Maalai soodum naalai paarththu sollu
Male: Nadanthaal kaaveri nee nagaiththaal sridevithaan
Female: Mozhiyae devaramo vizhimael paamaalaiyo
Male: Kanavaai nee aanaal imaiyaal naan poottuvaen
Female: Manamae nee aanaa maniththaer naan oottuvaen
Male: Kanniththaeril saamaram veesum
Pinnal meedhu poovina vaasam
Female: Podhigai thamizhil kavithai pozhiyum
Bharathi thozhano
Male: Kaalai nera kaattrae
Female: Vaazhththi sellu
Male: Maalai soodum naalai
Female: Paarththu sollu
Kadhal dheepam kannil yaettri yaettri
Thaagam theerum neram seval koovum
Male: Kaalai nera kaattrae
Female: Vaazhththi sellu
Male: Maalai soodum naalai
Female: Paarththu sollu
Female: Madiththaer raajaangamae kidaththaal maamaangamae
Male: Malaiththaen maelongavae
Ilaiththaen naan yaengiyae
Female: Kanivaai thaenaattril oru naal neeraattuvaai
Male: Idhazhaam theeraththil marunaal paaraattuvaen
Female: Anthi vaanil kunguma saelai
Thantha mega sangama maalai
Male: Nayana malarin sayana araiyil
Naayana osaiyo
Female: Kaalai nera kaattrae
Male: Vaazhththi sellu
Female: Maalai soodum naalai
Male: Paarththu sollu
Kadhal dheepam kannil yaettri yaettri
Thaagam theerum neram seval koovum
Female: Kaalai nera kaattrae
Male: Vaazhththi sellu
Female: Maalai soodum naalai
Male: Paarththu sollu
unnai ondru ketpen karaoke
aathangara orathil
tamil gana lyrics
oru manam movie
tamil happy birthday song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
hello kannadasan padal
tamil love song lyrics in english
murugan songs lyrics
best love song lyrics in tamil
best lyrics in tamil love songs
mahabharatham song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
photo song lyrics in tamil
old tamil christian songs lyrics
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru dialogue lyrics
new tamil karaoke songs with lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
chill bro lyrics tamil