Added Date: Feb 11, 2022
ஆண்: நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் உடலுக்குள் உயிரைப் போல உனில் மாட்டிக்கொண்டேன்
ஆண்: நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் உன் குரலுக்குள் இனிமை போல உனில் மாட்டிக் கொண்டேன்
ஆண்: உந்தன் சுருள்முடி இருளிலே கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன் என்னை நானே கண்டுபிடிக்கிறேன் பாா்வையில். உன் வாா்த்தையில்
ஆண்: நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் தமிழுக்குள் போதை போல உனில் மாட்டிக்கொண்டேன்
ஆண்: வேண்டி மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் கவிதைக்குள் குழப்பம் போல உனில் மாட்டிக்கொண்டேன்
ஆண்: எல்லை மீறாமலே சிறு நெருக்கம் நெருக்கம் கைகள் தீண்டாமலே உன் இதயம் திறக்கும்
ஆண்: இசையாய் விாிந்தாய் நிறமாய் இறைந்தாய் மணமாய் நிறைந்தாய் சுவையாய் கரைந்தாய்
ஆண்: உன்னுள்ளே செல்லச் செல்ல இன்னும் உன்னைப் பிடிக்கையிலே இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா ஓஓ
ஆண்: என் நெஞ்சின் மேடை இங்கே உன்னை ஆட அழைக்கையிலே கால்கள் வேண்டாம் காதல் போதாதா
ஆண்: நான் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் கோவிலில் கடவுள் போல உனில் மாட்டிக்கொண்டேன்
ஆண்: தானாய் மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் கா்ப்பத்தில் சிசுவைப் போல உனில் மாட்டிக்கொண்டேன்

ஆண்: ஓ மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் மண்டைக்குள் பாடல் போல உனில் மாட்டிக்கொண்டேன்
ஆண்: மாட்டி மாட்டிக்கொண்டேன் உனில் மாட்டிக்கொண்டேன் ஆசைக்குள் ஏக்கம் போல உனில் மாட்டிக்கொண்டேன்

Male: Naan maati konden Unil maati konden Udalukkul uyirai pola Unil maati konden
Male: Naan maati konden Unil maati konden Un kuralukkul inimai polae Unil maati konden
Male: Undhal surul mudi irulilae Kannai katti kondu tholaigiren Ennai naanae kandu pidikiren Paarvaiyil. un vaarthaiyil
Male: Naan maati konden Unil maati konden Tamizhukkul bodhai pola Unil maati konden
Male: Vendi maati konden Unil maati konden Kavidhaikkul kuzhappam pola Unil maati konden
Male: Ellai miraamalae Siru nerukkum nerukkam Kaigal theendamalae Un idhayam thirakkum
Male: Isaiyai virindhai Niramai iraindhai Manamai nirainthai Suvaiyaai karainthai
Male: Un ullae sella sella Innum unnai pidikkaiyilae Ivvarae nan vazhnthal Pothaathaa. Oh oh..
Male: En nenjin medai ingae Unnai aada azhaikaiyilae Kaalgal vendaam Kaadhal pothatha
Male: Naan maati konden Unil maati konden Kovilil kadavul pola Unil maati konden
Male: Thanai maati konden Unil maati konden Karpathil sisuvai pola Unil maati konden
Male: Undhal surul mudi irulilae Kannai katti kondu tholaigiren Ennai naanae kandu pidikiren Paarvaiyil. un vaarthaiyil
Male: Oh maati konden Unil maati konden Mandaikul paadal pola Unil maati konden
Male: Maatti maati konden Unil maati konden Aasaikkul ekkam pola Unil maati konden
jimikki kammal lyrics tamil
kadhal valarthen karaoke
kadhal mattum purivathillai song lyrics
baahubali tamil paadal
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil christian karaoke songs with lyrics free download
alagiya sirukki ringtone download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
lyrics video tamil
tamil songs english translation
master tamil lyrics
master movie songs lyrics in tamil
veeram song lyrics
rummy song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
mudhalvan songs lyrics
youtube tamil line
tamil lyrics video songs download
kuruthi aattam song lyrics