Kavalaigal Kidaikattum Song Lyrics

Bandha Pasam cover
Movie: Bandha Pasam (1962)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Mayavanathan
Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு

ஆண்: நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் யாரையும் எதுவும் சுடவில்லை என்னையும் பழியோ விடவில்லை

ஆண்: சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ தொட்டதும் மலர்களின் மணம் போமோ கற்றவன் கலங்குதல் அழகாமோ சட்டமும் கற்பனைக் கதையாமோ

ஆண்: நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி நான்கு விரல்கடை தூர வழி நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி நான்கு விரல்கடை தூர வழி சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி சுற்றமும் சுகமும் வேறு வழி

ஆண்: வந்ததில் எல்லாம் பொருளுண்டு வருவதில் வெற்றியும் நமக்குண்டு நிச்சயம் இரவுக்கு பகலுண்டு நீதியின் கண்களில் ஒளியுண்டு

ஆண்: அண்ணனில் ஆயிரம் பேருண்டு ஆயினும் உன் போல் யாருண்டு பழிகளில் ஆயிரம் வகையுண்டு பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு பழிகளில் ஆயிரம் வகையுண்டு பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு

இருவர்: வந்ததில் எல்லாம் பொருளுண்டு வருவதில் வெற்றியும் நமக்குண்டு நிச்சயம் இரவுக்கு பகலுண்டு நீதியின் கண்களில் ஒளியுண்டு

Male: Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu

Male: Needhiyum neruppum ondrenbaar Nerungidum podhae sudum enbaar Needhiyum neruppum ondrenbaar Nerungidum podhae sudum enbaar Yaaraiyum edhuvum sudavillai Ennaiyum pazhiyo vidavillai

Male: Suttadhum thangathin niram pomo Thottadhum malargalin manam pomo Kattravan kalangudhal azhagaamo Sattamum karpanai kadhaiyaamo

Male: Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu

Male: Naavukkum manadhukkum ulla vazhi Naangu viral kadai dhoora vazhi Naavukkum manadhukkum ulla vazhi Naangu viral kadai dhoora vazhi Sollukkum seyalukkum kaadha vazhi Suttramum sugamum vaeru vazhi

Male: Vandhadhil ellaam porulundu Varuvadhil vettriyum namakkundu Nichaiyam iravukku pagalundu Needhiyin kangalil oliyundu

Male: Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu

Male: Annalil aayiram paerundu Aayinum un pol yaarundu Pazhigalil aayiram vagaiyundu Paarppom idharkkor mudivundu Pazhigalil aayiram vagaiyundu Paarppom idharkkor mudivundu

Both: Vandhadhil ellaam porulundu Varuvadhil vettriyum namakkundu Nichaiyam iravukku pagalundu Needhiyin kangalil oliyundu

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • velayudham song lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • aasai nooru vagai karaoke with lyrics

  • sarpatta song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • only music tamil songs without lyrics

  • irava pagala karaoke

  • soorarai pottru dialogue lyrics

  • vathi coming song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • soorarai pottru tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • mannikka vendugiren song lyrics