Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி எனக்கும் பிடிக்கின்ற எதிரி யாய் யாய் எனக்குள் இருக்கின்ற எதிரி யாய் யாய் யாய்
பெண்: ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் அவன்தான் அன்புள்ள எதிரி ஹோ கொஞ்சம் குறும்புள்ள எதிரி
பெண்: ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா
ஆண்: தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த நண்பன் இன்று இல்லையே காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய்
பெண்: வெட்கம் எனக்கு பிடித்த தோழியே அந்த தோழி இன்று இல்லையே அர்த்த ராத்திரி அர்த்தம் மாற்றினாய்
ஆண்: யார் நீ கூரான பூவா
பெண்: யார் நீ மெய்யான பொய்யா
பெண்: ஹா ஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஹா ஹா
பெண்: உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல் என்னை மட்டும் காற்று மண்டலம் பறக்கும் மனுஷியாய் மாற்றி விட்டதே
ஆண்: ஹே உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல் இதயம் என்னும் மைய பகுதியில் மைனஸ் டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே
பெண்: இதமாய் இம்சைகள் செய்தாய்
ஆண்: ஹோ ஓ அழகாய் அவஸ்தைகள் தந்தாய்
பெண்: ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
ஆண்: ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
பெண்: அவன்தான் அன்புள்ள எதிரி
ஆண்: கொஞ்சம் குறும்புள்ள எதிரி
பெண்: எனக்கும் பிடிக்கின்ற எதிரி யாய் யாய்
ஆண்: யே எனக்குள் இருக்கின்ற எதிரி

Male: July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagi irukiraal Aval thaan anbulla edhiri Konjam kurumbulla edhiri Enakum pidikindra edhiri Yay yay enakul irukindra edhiri.. yay yay yay
Female: July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagan irukiraan Avan thaan anbulla edhiri Hoo konjam kurumbulla edhiri eee .
Female: Haa .. haha .. haa .. haha Haa ... haha ... haa .... haha ...
Male: Thookam enaku piditha nanbanae andha nanban indru illayae Kaadhal vepathai kannil ootrinaai
Female: Vetkam enaku piditha thozhiyae andha thozhi indru illayae Artha raathiri artham maatrinaai
Male: Yaar nee kooraana poova
Female: Yaar nee meiyaana poiyaaaa
Female: Haa..haa.aahaa..haa.haa..haa..haa.aahaa..haa..haa Aahaa..haa.aahaa.haa.haa.haa..
Female: Undhan kangal paartha naal mudhal ennai matum kaatru mandalam Parakum manushiyaai maatri vitadhae
Male: Hey unnil naanum serndha naal mudhal idhayam ennum maiya pagudhiyil Minus degree-yil hey ratham odudhae
Female: Idhamaai imsaigal seidhaai
Male: Hoo.. oh azhagai avasthaigal thandhaaiiiii..
Female: July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagan irukiraan
Male: July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagi irukiraal
Female: Avan thaan anbulla edhiri
Male: Konjam kurumbulla edhiri
Female: Enakum pidikindra edhiri yay yay
Male: Yey. enakul irukindra edhiri..eee
unnodu valum nodiyil ringtone download
karaoke tamil songs with english lyrics
jayam movie songs lyrics in tamil
karaoke for female singers tamil
tamil karaoke male songs with lyrics
thalattuthe vaanam lyrics
jimikki kammal lyrics tamil
share chat lyrics video tamil
vijay sethupathi song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
thoorigai song lyrics
tamil christian songs lyrics in english
maraigirai full movie tamil
best tamil song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
anthimaalai neram karaoke
tamil karaoke with lyrics
ovvoru pookalume karaoke download
cuckoo cuckoo lyrics dhee
youtube tamil karaoke songs with lyrics