Added Date: Feb 11, 2022
பெண்: உள்ளார பூந்து பாரு உருவான கன்னி தேரு ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு
பெண்: போடாத வேஷம் போட்டு புதுசாக வந்ததாரு எல்லாரும் சொல்லுவாங்க என்னோட நல்ல பேரு
பெண்: கட்டாய கல்வி தான் கண்டிப்பா கேட்டுக்கோ கேட்ட டைம் முதான் எனக்கில்லை பார்த்துக்கோ
பெண்: கூட்டத்த சேர்த்து கூட்டு குனியாம கூட்டி காட்டு மேடைக்கு வந்து வாயாடு
பெண்: { ரா ரா நைனா ரா உன் றாங்குதே வா ரா மைனா ஊரும் ரேங்குதே } (2)

பெண்: ஆம்பளைக்கு பொண்ணுன்னு இது ஆண்டவர் சட்டம்
குழு: சட்டம்
பெண்: ஆளவேனும் மாத்து அது அவன் அவன் இஷ்டம்
குழு: இஷ்டம்
பெண்: பூ விரிஞ்ச போதே பல வண்டு மொய்க்கட்டும்
குழு: மொய்க்கட்டும் பொண்ணு சிரிச்சாலே பல கண்ணு தைக்கட்டும்
குழு: தைக்கட்டும்
பெண்: மந்திரம் தந்திரம் இங்கு தொடங்கும் இந்திரன் சந்திரன் இங்கு அடங்கும்

பெண்: ஆடை அலங்காரம் அது யாருக்கழகு
குழு: அழகு
பெண்: மூடி மறைச்சாலும் இது முழுக்க மெழுகு
குழு: மெழுகு
பெண்: ஏழு ஜென்மம் கேட்டு நீ ஏன் பொறக்கணும்
குழு: பொறக்கணும்
பெண்: இருக்குறத முழுசா நீ அனுபவிக்கனும்
குழு: அனுபவிக்கனும்
பெண்: லாபமோ நஷ்டமோ ஒன்னும் இல்ல ராத்திரி நேரத்தில் கஷ்டம் இல்ல

Female: Ullara poonthu paaru Uruvaana kannithaeru Aadatha aattam poda Avathaaram senjathaaru
Female: Podaatha vesham pottu Puthusaaga vanthathaaru Ellarum solluvaanga Ennoda nalla peru
Female: Kattaya kalvithaan Kandippa ketukko Ketta naan time-muthaan Ennakillai paarthuko
Female: Kootaththa serthukootu Kuniyaama kooti kaattu Medaiku vanthu vayaadu
Female: {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2)

Female: Ambalaiku ponnunu
Idhu aandavar sattam
Chorus: Sattam
Female: Aalavenum maathu
Athu avan avan ishtam
Chorus: Ishtam
Female: Poo virinjappothae
Pala vandu moikattum
Chorus: Moikattum
Ponnu sirichaalae
Pala kannu thaikkattum
Chorus: Thaikkattum
Female: Manthiram thanthiram Ingu thodangum Inthiran chanthiran Ingu adangum
Female: {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2)
Female: Aadai alangaaram
Athu yaarukazhagu
Chorus: Azhagu
Female: Moodi maraichaalum
Idhu muzhukka mezhugu
Chorus: Mezhugu
Female: Ezhu jenmam kettu
Nee yen porakanum
Chorus: Porakanum
Female: Irukuratha muzhucha
Nee anubhavikkanum
Chorus: Anubhavikkanum
Female: Laabhamo nashtamo Onnum illa Raathiri nerathil Kashtam illa
Female: {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2)
Female: Ullara poonthu paaru Uruvaana kannithaeru Aadatha aattam poda Avathaaram senjathaaru
Female: Podaatha vesham pottu Puthusaaga vanthathaaru Ellarum solluvaanga Ennoda nalla peru
Female: Kattaya kalvithaan Kandippa ketukko Ketta naan time-muthaan Ennakillai paarthuko
Female: Kootaththa serthukootu Kuniyaama kooti kaattu Medaiku vanthu vayaadu
Female: {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2)
sarpatta parambarai lyrics
happy birthday song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
kanne kalaimane karaoke download
en kadhal solla lyrics
oru porvaikul iru thukkam lyrics
thangamey song lyrics
porale ponnuthayi karaoke
movie songs lyrics in tamil
chammak challo meaning in tamil
tamil songs karaoke with lyrics for male
ovvoru pookalume karaoke download
tamil gana lyrics
gaana songs tamil lyrics
asuran song lyrics download
best love lyrics tamil
verithanam song lyrics
karnan movie lyrics
7m arivu song lyrics
maara song lyrics in tamil