Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே சிாித்தேனே நான் தானாய் மெல்ல துடித்தேனே என் உள்ளம் சொல்ல காதல் பாரம் சுமந்தேனே வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே
ஆண்: ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே சிாித்தேனே நான் தானாய் மெல்ல துடித்தேனே என் உள்ளம் சொல்ல
ஆண்: எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும் என்னை தேட வைத்தாயடி எதிா்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று சொல்லாமல் தவித்தேனடி கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க காதல் தோ்வும் இல்லை ஹோ தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல வழிகள் இங்க இல்லை வருவேன் தருவேன் ஒரு வாா்த்தை சொல்ல வழியில் ஏனோ நான் விலகி செல்ல மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி
ஆண்: நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள் பூவாக பூத்தாயடி என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இளைப்பாற தோள்சாய வந்தாயடி எந்த வழி செல்ல புாியாமல் நான் நிற்க எதிாில் ஒரு தேவதை ஹோ என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி மீட்டுதந்தாள் என்னை ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன் மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன் உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி

Male: Oru paithiyam pidikuthu pennae pennae Adhan vaithiyam unniru kannae kannae Sirithenae naan thaanai mella Thudithenae en ullam solla Kaadhal baaram sumandhenae Vali irundhum sugamaai unnardhenae
Male: Oru paithiyam pidikuthu pennae pennae Adhan vaithiyam unniru kannae kannae Sirithenae naan thaanai mella Thudithenae en ullam solla
Male: Aedhai thedi ne vandhai adhai thandha pinnalum Ennai theda vaithaaiyadi Edhirkaalam nigalkaalam ellamae ne endru Sollamal thavithenadi Kelvithalodu un munnae naan nirka Kadhal thaervum illai hoo Thozhvi illamal un nenjai naan vella Vazhigal inga illai Varuven tharuven oru varthai solla Vazhiyil yenno naan vilaagi chella Mounangal pole oru mozhiyedhadi
Male: Nee endhan veetukul naan vazhum setrukul Poovaga poothaiyadi En inbam en thunbam ennalum ezhaipara Thozhsaaya vandhayadi Endha vazhi sella puriyamal naan nirka Edhiril oru devadhai hoo Ennai naan aaki envazhvai neraki Meetuthandhal ennai Orunal orunal unnai kannil kanden Marunal marunal en nenjil kanden Unnakaga uyirodu vazhdhenadi
Male: Oru paithiyam pidikuthu pennae pennae Adhan vaithiyam unniru kannae kannae Sirithenae naan thaanai mella Thudithenae en ullam solla Kaadhal baaram sumandhenae Vali irundhum sugamaai unnardhenae
sarpatta parambarai song lyrics in tamil
tamil song lyrics in english free download
oru manam song karaoke
tamil song lyrics in english
alagiya sirukki tamil full movie
nice lyrics in tamil
tamil song lyrics in english translation
enjoy en jaami lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil songs lyrics download free
nagoor hanifa songs lyrics free download
kutty pattas full movie tamil
tamil song search by lyrics
unnai ondru ketpen karaoke
lyrics video tamil
tamil christian songs karaoke with lyrics
sirikkadhey song lyrics
unna nenachu song lyrics
teddy marandhaye
top 100 worship songs lyrics tamil