Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எம்.எம். கீரவாணி
பெண்: பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா
பெண்: வெற்றுக் கல் நானடா வெட்டும் உளி நீயடா அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா
ஆண்: நீயே மண் மின்னும் வெண்தாரகை உள்ளங்கை சோ்ந்தப் பூந்தாாிகை
ஆண்: கைகள் நாம் கோா்க்கச் சிறகாகுமே புது வானங்கள் உருவாகுமே

ஆண்: மான் விழிக்குள் எந்தன் வாழ் ஒன்றைக் காண மாமலை ஒன்றேறி வந்தேனடி
பெண்: இதயம் ஒன்று உள்ளதென்று உன் அழைப்பாலே கண்டேனே இனும் எனை இறுக்கி அணைத்திடத் துடித்தேனே
ஆண்: நீயே மண் மின்னும் வெண்தாரகை தோளில் வீழ்கின்ற பூந்தாாிகை உந்தன் தோளோடு தோள் சோ்க்கிறேன் என்னில் தோகைகள் நான் பாா்க்கிறேன்

ஆண்: கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால் மோதலின் மோகங்கள் கேட்டாயடி
பெண்: பிறவி பல எடுத்தாலும் நிகழும் கணம் நான் மறவேனே வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே
ஆண்: நீயே மண் மின்னும் வெண்தாரகை கண்ணில் தேன் சிந்தும் பூந்தாாிகை உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன் காதல் ஆழத்தை நான் காண்கிறேன்

Female: Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada
Female: Vetru kal naanada Vettum uzhi neeyada Arpa paarai ennil Sirpam seithaayada
Male: Neeyae mann minnum Ven thaaragai Ullangai serntha Poon thaarigai
Male: Kaigal naam korkka Siragaagumae Pudhu vaanangal Uruvaagumae
Female: Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada
Male: Maan vizhikkul endhan Vaal ondrai kaana Maamalai ondreri vandhenadi
Female: Idhayam ondru ullathendru Un azhaipaalae kandenae Inum enai irukki anaithida thudithenae
Male: Neeyae mann minnum Ven thaaragai Tholil veezhgindra Poon thaarigai
Male: Undhan tholudu Thol serkiren Ennil thogaigal Naan paarkiren
Female: Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada
Female: Vetru kal naanada Vettum uzhi neeyada Arpa paarai ennil Sirpam seithaayada
Male: Keeralil undaagum Geethangal ketaal Mothalin mogangal Ketaayadi
Female: Piravi pala eduthaalum Nigazhum kanam naan maravenae Valigalai varamena thandhida ketenae
Male: Neeye mann minnum Ven thaaragai Kannil thean sinthum Poon thaarigai
Male: Undhan nenjukkul Naan neendhinen Kaadhal aalathai Naan kaangiren
Female: Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada
Female: Vetru kal naanada Vettum uzhi neeyada Arpa paarai ennil Sirpam seithaayada
nanbiye nanbiye song
lyrics of google google song from thuppakki
maruvarthai pesathe song lyrics in tamil
master lyrics in tamil
vaalibangal odum whatsapp status
ithuvum kadanthu pogum song lyrics
tamil christian songs lyrics pdf
tamil songs lyrics download for mobile
hanuman chalisa tamil translation pdf
kaatrin mozhi song lyrics
master movie lyrics in tamil
pongal songs in tamil lyrics
vinayagar songs lyrics
lyrical video tamil songs
aasai nooru vagai karaoke with lyrics
share chat lyrics video tamil
vennilavai poovai vaipene song lyrics
isaivarigal movie download
bujjisong lyrics
tamil bhajans lyrics