Moochile Theeyumaay Song Lyrics

Baahubali : The Beginning cover
Movie: Baahubali : The Beginning (2015)
Music: M.M. Keeravani
Lyricists: Madhan Karky
Singers: Kailash Kher

Added Date: Feb 11, 2022

ஆண்: மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய் வறண்டு போன விழிகள் வாழுதே

ஆண்: காட்சி ஒன்றினைக் காட்டத்தான் சாட்சி சொல்லுமே பூட்டுந்தான் தேசமே உயிா்த்து எழு

குழு: இம் மகிழ்மதி அண்டத்தின் அதிபதி விளம்பாய்! விளம்பாய்!

குழு: நியாத்தின் ஞாலம் இஃதே இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!

குழு: குறையேறா மாட்சியோடு கறையுறாத மகிழ்மதி! திரைவீழா ஆட்சியோடு வரையிலா இம் மகிழ்மதி!

குழு: தன்னிற் றுயிற்ற துளிா்களின் அரணே என போற்றுவாய்! எதிா்க்கும் பதா்களை உதிா்த்து மாய்த்திடும் அசுரனே என சாற்றுவாய்!

குழு: புாிசை மதகம் மீதிற் வீற்றிடும் பதாகையே நீ வாழி! இரு புரவியும் ஆதவனும் பொன் மின்னும் அாியாசனமும் வாழியே!

Male: Moochilae theeyumaai Nenjjilae kaayamaai Varandu pona vizhigal vaazhudhae

Male: Kaatchi ondrinai kaattathaan Saatchi sollumae poottundhaan Desamae.. uyirthu ezhu

Chorus: Im magizhmadhi Andathin adhibadhi Vilampaai.vilampaai!

Chorus: Nyaayathin nyaalam ikhdhae Iyampuvaai..nenjjiyampuvaai

Chorus: Kuraiyeraa maatchiyodu Karaiyuraadha magizhmadhi Thiraiveezhaa aatchiyodu Varaiyilaa im magizhmadhi

Chorus: Thannir ruyitra thulirgalin Aranae ena potruvaai Edhirkkum padhargalai Udhirthu maaithidum Asurane ena saatruvaai

Chorus: Purisai mathagam meedhir veetridum Padhaagaiyae nee vaazhi Iru puraviyum aadhavanum Pon minnum ariyaasanamum Vaazhiyae.

Similiar Songs

Most Searched Keywords
  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • google google song tamil lyrics

  • nee kidaithai lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • devane naan umathandaiyil lyrics

  • vathikuchi pathikadhuda

  • friendship song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • happy birthday lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil song in lyrics

  • yaar alaipathu lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil lyrics video song

  • sarpatta parambarai neeye oli lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil tamil song lyrics

  • tamil lyrics video songs download

  • paadariyen padippariyen lyrics

  • aathangara orathil