Added Date: Feb 11, 2022
பெண்: அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்

பெண்: பூமுகம் அழகு புன்னகை அழகு பனி இதழ் ஏந்தும் பாவையும் அழகு பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு பூந்தோகை என் ஆடலும் பாடலும் கோடி அழகு

பெண்: கோபுரம் அழகு கோயிலும் அழகு கோயிலில் வாழும் தேவியும் அழகு ஆனாலும் ஒன்றே அழியாத அழகு.. ஆனாலும் ஒன்றே அழியாத அழகு.. உள்ளங்களின் அன்புதான் பண்புதான் உண்மை அழகு

Female: Azhagennum kavithai aayiram varainthaen Kadavul enum oru kavingan Adhai kaana kodutthu vaiththaan intha manithaan

Female: Poo mugam azhagu punnagai azhagu Pani idhazh yaendhum paavaiyum azhgu Paaloottum thaayin thaalaattum azhagu Paaloottum thaayin thaalaattum azhagu Poonthogai ena aadalum paadalum kodi azhagu
Female: Azhagennum kavithai aayiram varainthaen Kadavul enum oru kavingan Adhai kaana kodutthu vaiththaan intha manithaan
Female: Gopuram azhagu koyilum azhagu Koyilil vaazhum deviyum azhagu Aanaalum ondrae azhiyaatha azhagu Aanaalum ondrae azhiyaatha azhagu Ullangalin anbuthaan panbuthaan unmai azhagu
Female: Azhagennum kavithai aayiram varainthaen Kadavul enum oru kavingan Adhai kaana kodutthu vaiththaan intha manithaan
tamil2lyrics
3 song lyrics in tamil
thoorigai song lyrics
asuran mp3 songs download tamil lyrics
kannamma song lyrics in tamil
enna maranthen
tamil worship songs lyrics
karaoke songs with lyrics in tamil
soorarai pottru movie song lyrics
tamil song writing
rc christian songs lyrics in tamil
nee kidaithai lyrics
paadariyen padippariyen lyrics
venmathi song lyrics
indru netru naalai song lyrics
yaar alaipathu song lyrics
mappillai songs lyrics
bujjisong lyrics
cuckoo lyrics dhee
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil