Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை பார்த்தால் போதும் எந்தன் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் எந்தன் அழகு குட்டி செல்லம்
ஆண்: இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் அது

ஆண்: நீ யார்.. நீ யாரோ நான்தான் நீயாய் மாறினாய் நான் யார் நான் யாரோ நீதான் நான் என்று கூறினாய்
ஆண்: வேர் நான் பூ நீதான் பூவே வாசம் வீசினாய் வாசம்.. என் சுவாசம் என்றும் நீதானே

ஆண்: உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது அதை போல சுகம் இங்கு ஏது உனக்காக பூ பூக்கும் பூமி உனை தீண்ட மழையாகும் மேகம்
ஆண்: சொர்க்கத்தின் துண்டொன்று மண்மீது வந்தே கை நீட்டி விளையாட கண்டேன்.. இன்பத்தின் அர்த்தங்கள் உன் முத்தம் என்றே முத்தாட பித்தேறினேன்
ஆண்: நீ பேசும் பாசை கேட்டால் போதும் நான் கொண்ட எல்லா துன்பமும் தீரும் உன் பாதம் வீட்டில் வந்தால் போதும் உனக்காக வாழ்வேன் நான்

பெண்: இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் அது..

Male: Unnai paarthaal podhum Endhan azhagu kutti chellam Indha jenmam theerum Endhan azhagu kutti chellam
Male: Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan adhu

Male: Nee yaar. Nee yaaro naanthaan Neeyaai maarinaai Naan yaar. Naan yaaro neethaan Naanendru koorinaai
Male: Ver naan Poo neethaan poovae Vaasam veesinaai Vaasam.. En swasam endrum Neethaanae
Male: Unnai paarthaal podhum Endhan azhagu kutti chellam Indha jenmam theerum Endhan azhagu kutti chellam
Male: Unai alli naan konjum podhu Adhai pola sugam ingu yaedhu Unakkaaga poo pookkum boomi Unai theenda mazhaiyaagum megam
Male: Sorgathin thundonnu Manmeedhu vandhae Kai neeti vilayaada kandaen... Inbathin arthangal Un muththam endrae Muthaada piththaerinen
Male: Nee pesum baashai Kettaal podhum Naan konda ellaa Thunbamum theerum Un paadham veetil Vandhaal podhum Unakkaaga vaazhven naan
Male: Unnai paarthaal podhum Endhan azhagu kutti chellam Indha jenmam theerum Endhan azhagu kutti chellam
Male: Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan adhu
Male: Unnai paarthaal podhum Endhan azhagu kutti chellam Indha jenmam theerum Endhan azhagu kutti chellam
enjoy enjaami meaning
tamil love feeling songs lyrics
thabangale song lyrics
tamil movie karaoke songs with lyrics
lyrics video tamil
thenpandi seemayile karaoke
tamil happy birthday song lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil songs lyrics whatsapp status
asuran song lyrics in tamil
devathayai kanden song lyrics
pularaadha
jimikki kammal lyrics tamil
asku maaro karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
siragugal lyrics
na muthukumar lyrics
chellamma song lyrics download
maate vinadhuga lyrics in tamil
thalattuthe vaanam lyrics