Paattu Solli Paada Solli Song Lyrics

Azhagi cover
Movie: Azhagi (2002)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

பெண்: பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டொன்று தந்ததடி

பெண்: பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா

பெண்: இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன் தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன் வானவில்லின் வரவுதனை யாா் அறிவாா் வாழ்க்கை செல்லும் பாதைதனை யாா் உரைப்பாா்

பெண்: இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

பெண்: பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா

பெண்: புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன் வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்

பெண்: அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும் அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே அதை கை பிடித்தே தொடா்ந்து செல்வேன் கலக்கமில்லை

Female: Paattu cholli paada cholli Kungumam vandhadhamma.. Kettu kolla kitta vandhu Mangalam thandhadhamma. Kungumamum mangalamum Otti vandha rettai kuzhanthaiyadi..eeee. Sandhanathu sindhu ondru Katti kondu mettondru thandhadhadi.eee..eee..

Female: Paattu cholli paada cholli Kungumam vandhadhamma.. Kettu kolla kitta vandhu Mangalam thandhadhamma.

Female: Ilamaiyilae kanavugalil midhandhu sendren Thanimaiyilae alaiyadithu odhungi vandhen Vaanavillin varavudhanai yaar arivaar Vaazhakai sellum paadhaithanai yaar uraippaar

Female: Irul thodangidum merku angu innum iruppathu edharku Oli thodangidum kizhakku undu podhuvinil oru vilakku Oli irukkumidam kizhakkumillai merkumillai.

Female: Paattu cholli paada cholli Kungumam vandhadhamma.. Kettu kolla kitta vandhu Mangalam thandhadhamma.

Female: Pudhiya isai kadhavu indru thirandhadhamma Sevi unara isaiyai manam unarndhadhamma Idam kodutha deivam adhai arindhu konden Vaazhthi adhai vanangi nindrae vaazhndhiduven

Female: Andru sendra ilam paruvam Adhai enna enna manam niraiyum Andru izhandhadhu meendum endhan kaiyil kidaithadhu varamae Adhai kai pidithae thodarndhu selven kalakamillai..

Other Songs From Azhagi (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamilpaa master

  • cuckoo cuckoo dhee song lyrics

  • nerunjiye

  • chinna chinna aasai karaoke mp3 download

  • karaoke with lyrics tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • usure soorarai pottru

  • tamil song lyrics video

  • tamil devotional songs lyrics in english

  • tamil song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karnan movie lyrics

  • usure soorarai pottru lyrics

  • soorarai pottru theme song lyrics

  • sister brother song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil