ஆண்: ஆஆஆஆஆஆஅ....
ஆண்: வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு பாட்டு ஒன்னு பாட சொல்லி கொட்டுது நாலு தேளு
ஆண்: கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா கரைக்குத்தான் வந்தா வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
ஆண்: கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா
ஆண்: பெத்தவங்க பிரிவாலே பாதி மனம் பரி போச்சு கிறுக்கு பயன்னு ஊருல என் பேரு நிலையாச்சு
ஆண்: ஓஒ...சொத்துமில்ல சொகமும்மில்ல சொந்தமில்ல பந்தமில்ல சோதனை எல்லாம் எனக்குத்தான் சிறு துரும்பா போயாச்சி
ஆண்: போனதெல்லாம் போன பின்னும் எனக்கு இருப்பது ஒரு உறவு ஆனா மட்டும் காப்பாத்த தவிக்குதே இந்த இள மனசு
ஆண்: கடமை இடையிலும் கண்ணீர் மழையும் கலந்தது என் உசுரு

ஆண்: வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு
ஆண்: மனசுக்குள்ள எரியுதுடா ஒதடு மட்டும் சிரிக்குதடா இருட்டு நடுவே எனக்குத்தான் புது வெளிச்சம் தெரியுதடா
ஆண்: ஓஒ..காலம் இனி மாறும்மடா காசு பணம் சேரும்மடா சோகம் என்னும் மேகம்தான் இனி கலைஞ்சே ஓடுமடா
ஆண்: தோல்வியெல்லாம் துச்சமடா துணிச்சல் இருக்கு மலை போல கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல கிழக்கு வெளுக்கும் தன்னால
ஆண்: நடந்தது பாதி நடப்பது பாதி ஜெயிச்சுடுமாடா நீதி

ஆண்: வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு பாட்டு ஒன்னு பாட சொல்லி கொட்டுது நாலு தேளு

Male: Aaaaaaaaaaaaaaaaaaa...
Male: Vaadaa thambi velu En kadhaya konjam kelu Vaadaa thambi velu En kadhaya konjam kelu Paattu onnu paada solli Kottudhu naalu thaelu
Male: Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Karaikkudhaan vandhaa Veyil kaanjaa adhu kacha karuvaadudaa
Male: Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa
Male: Pethavanga pirivaalae Paadhi manam pari pochu Kirukku payannu oorula En peru nilayaachi
Male: Ooo..sothumilla sogamumilla Sondhamilla bandhamilla Sodhanai ellam enakkuthaan Siru thurumba poyaachi
Male: Ponadhellaam pona pinnum Enakku iruppathu oru uravu Aana mattum kaappaatha Thavikkudhae indha ila manasu
Male: Kadamai idaiyilum Kanneer mazhaiyum Kalandhadhu en usuru
Male: Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Karaikkudhaan vandhaa Veyil kaanjaa adhu kacha karuvaadudaa
Male: Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa
Male: Vaadaa thambi velu En kadhaya konjam kelu
Male: Manasukkulla eriyudhadaa Odhadu mattum sirikkudhadaa Iruttu naduvae enakkuthaan Pudhu velicham theriyudhadaa
Male: Ooo..kaalam ini maarumadaa Kaasu panam serumadaa Sogam ennum megamdhaan Ini kalanjae odumadaa
Male: Tholviyellaam thuchchamadaa Thunichal irukku malai pola Kelvikkellam badhil solla Kezhakku velukkum thannaala
Male: Nadandhadhu paadhi Nadappadhu paadhi Jeyichudumdaa needhi
Male: Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Karaikkudhaan vandhaa Veyil kaanjaa adhu kacha karuvaadudaa
Male: Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa
Male: Vaadaa thambi velu En kadhaya konjam kelu Paattu onnu paada solli Kottudhu naalu thaelu
isaivarigal movie download
thullatha manamum thullum vijay padal
chinna chinna aasai karaoke download masstamilan
varalakshmi songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
asuran song lyrics
ka pae ranasingam lyrics
abdul kalam song in tamil lyrics
brother and sister songs in tamil lyrics
ennai kollathey tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
ovvoru pookalume karaoke download
jayam movie songs lyrics in tamil
chellama song lyrics
cuckoo cuckoo dhee lyrics
google song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
cuckoo cuckoo song lyrics dhee
maara movie song lyrics