Added Date: Feb 11, 2022
ஆண்: கல கல கல கல கலவென நீ சிரிக்கனுமே நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து நான் ரசிக்கனுமே
ஆண்: கல கல கல கல கலவென நீ சிரிக்கனுமே நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து நான் ரசிக்கனுமே பள பள பள பள கனவுல நீ இருக்கணுமே நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க வரம் கெடைக்கனுமே
ஆண்: சொகமான பாட்டு அத நான் பாட கேட்டு நீ பாடணுமே பாடணுமே எனக்கொரு தாலாட்டு

ஆண்: வயலு பாத்தேன் வயலு பாத்தேன் வயலுக்குள்ள பொம்ம பாத்தேன் பொம்ம கையில கிளிய பாத்தேன் கிளி மொகத்துல உன்ன பாத்தேன்
குழு: தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலோ தில்லேலோ
ஆண்: கொளத்த பாத்தேன் கொளத்த பாத்தேன் கொளத்தில் ஆடும் அலைய பாத்தேன் அலையில் மிதக்கும் அல்லி பாத்தேன் அல்லி பூவுல உன்ன பாத்தேன்
ஆண்: பங்குனி மாசத்தில் ஒரு பண்டிக தேரு பாத்துட்டனே தேருக்குள் சாமியடி உன் முகம் நானும் பாத்துட்டனே அங்க சுத்தி இங்க சுத்தி உன்ன எனக்குள்ள பாத்துட்டேனே
ஆண்: கல கல கல கல கலவென

குழு: சாஞ்சாடம்மா சாஞ்சாடம்மா தோளு மேல சாஞ்சாடம்மா சந்தோசம்மா சாஞ்சாடம்மா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹாய் ஹிஹி ஹாய்ஹிஹி
ஆண்: மலையில் இருந்து அருவி பொறக்க அருவி அதுல நதியும் பொறக்க நதியும் கரையில் நாணல் பொறக்க உனக்கெனவே நானும் பொறக்க
குழு: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ
ஆண்: வாசம் வீச பூவும் வாழ பூவ தூக்க கொடியும் வாழ கொடிய தாங்க வேரும் வாழ நீ வாழ்ந்திட நானும் வாழ
ஆண்: தங்கம் நீ தூங்கத்தான் ஒரு சந்தன கட்டில் போடட்டுமா தொங்குற தோட்டத்த வாங்கி பந்தலு ஒன்னு போடட்டுமா
ஆண்: தேவாத போலவே உன்ன வாழ வச்ச காட்டட்டுமா

ஆண்: சொகமான பாட்டு அது நான் பாட கேட்டு நீ பாடணுமே பாடணுமே எனக்கொரு தாலாட்டு
ஆண்: கல கல கல கல கலவென நீ சிரிக்கனுமே நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து நான் ரசிக்கனுமே பள பள பள பள கனவுல நீ இருக்கணுமே நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க வரம் கெடைக்கனுமே நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க வரம் கெடைக்கனுமே

Male: Gala gala gala gala gala vena Nee sirikkanumae Nee sirikkum azhaga paathu paathu Naan rasikkanumae
Male: Gala gala gala gala gala vena Nee sirikkanumae Nee sirikkum azhaga paathu paathu Naan rasikkanumae Pala pala pala pala kanavula Nee irukkanumae Nee irukkum varaikkum naanum irukka Varam kedaikkanumae
Male: Sogamaana paattu Adha naan paada kettu Nee paadanumae paadanumae Enakkoru thaalaattu

Male: Vayalu paathan vayalu paathan Vayalukkulla bomma paathan Bomma kayyila kiliya paathan Kili mogathula unna paathan
Chorus: Thillele thillele thillele thillele Thillelo thillelo
Male: Kolatha paathan kolatha paathan Kolathil aadum alaya paathan Alayil medhakkum alli paathan Allipoovula unna paathan
Male: Panguni maasathil Oru pandiga thaeru paathuttanae Thaerukkul saami adi Un mugam naanum paathuttanae Anga suthi inga suthi Unna enakkulla paathuttanae
Male: Gala gala gala gala gala vena
Male: Gala gala gala gala gala vena Nee sirikkanumae Nee sirikkum azhaga paathu paathu Naan rasikkanumae
Chorus: Saanjaadamma saanjaadammaa Tholu mela saanjaadammaa Sandhoshama saanjaadammaa Hoi hoi hoi hoi hi hihi hi hihi
Male: Malayil irundhu aruvi porakka Aruvi adhula nadhiyum porakka Nadhiyin karayil naanal porakka Unakkenavae naanum porakka
Chorus: Aariro aaariro aariro aaariro Aaraaro aaaraaro
Male: Vaasam veesa poovum vaazha Poova thookka kodiyum vaazha Kodiya thaanga verum vaazha Nee vaazhndhida naanum vaazha
Male: Thangam nee thoongathaan Oru sandhana kattil podattumaa Thongura thottatha vaangi Pandhalu onnu podattumaa
Male: Dhevadha polavae Unna vaazha vachi kaattattumaa
Male: Gala gala gala gala gala vena Nee sirikkanumae Nee sirikkum azhaga paathu paathu Naan rasikkanumae Pala pala pala pala kanavula Nee irukkanumae Nee irukkum varaikkum naanum irukka Varam kedaikkanumae
Male: Sogamaana paattu Adha naan paada kettu Nee paadanumae paadanumae Enakkoru thaalaattu
Male: Gala gala gala gala gala vena Nee sirikkanumae Nee sirikkum azhaga paathu paathu Naan rasikkanumae Pala pala pala pala kanavula Nee irukkanumae Nee irukkum varaikkum naanum irukka Varam kedaikkanumae Nee irukkum varaikkum naanum irukka Varam kedaikkanumae
old tamil songs lyrics in tamil font
hanuman chalisa tamil translation pdf
kutty pattas tamil full movie
national anthem lyrics in tamil
mudhalvane song lyrics
tamil poem lyrics
google google panni parthen song lyrics
i movie songs lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
gal karke full movie in tamil
tamil lyrics
en iniya thanimaye
kadhal valarthen karaoke
unakaga poranthene enathalaga song lyrics in tamil
maraigirai movie
karaoke for female singers tamil
asuran song lyrics in tamil download mp3
tamil whatsapp status lyrics download
sarpatta parambarai dialogue lyrics
kalvare song lyrics in tamil