Added Date: Feb 11, 2022
பெண்: என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
பெண்: நல்ல நாளில் கண்ணன் மணி தோளில் பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
பெண்: என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான்
பெண்: மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
பெண்: மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட மலர் கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம் பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ.

பெண்: உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம் உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
பெண்: சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்
பெண்: என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்

பெண்: என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான்

Female: En kalyana vaibogam Unnoduthaan
Female: En kalyana vaibogam Unnoduthaan Nalla naalil Kannan mani tholil Poomalai naan sooduven Paamalai naan paaduven
Female: En kalyana vaibogam Unnoduthaan Vaibogam unnoduthaan
Female: Mazhaikkaala megam Thiralgindra neram Mazhaikkaala megam Thiralgindra neram Malaichaaralae thaalaatta neeraatta Malarkootam ethirparkkum Ila venir kaalam Poovaiyum oru poovinam Athai naan sollavoo. ooo
Female: En kalyana vaibogam Unnoduthaan Vaibogam unnoduthaan
Female: Urangaamal nenjam Uruvakkum raagam Urangaamal nenjam Uruvakkum raagam Unakkallavo ketpaaiyoo mattaaiyoo Sugam konda siru veenai Viral kondu meettu Maalaiyum athikaalaiyum Nalla sangeetham thaan...aaan
Female: En kalyana vaibogam Unnoduthaan Nalla naalil Kannan mani tholil Poomalai naan sooduven Paamalai naan paaduven
Female: En kalyana vaibogam Unnoduthaan Vaibogam unnoduthaan Vaibogam unnoduthaan .aaan
tamil song lyrics in english translation
master dialogue tamil lyrics
cuckoo lyrics dhee
tamil love feeling songs lyrics download
venmathi song lyrics
kalvare song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
master movie lyrics in tamil
sister brother song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
pacha kallu mookuthi sarpatta lyrics
online tamil karaoke songs with lyrics
kannalaga song lyrics in tamil
tamil paadal music
3 song lyrics in tamil
tamil songs with english words
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kadhali song lyrics
lyrics songs tamil download
yaar alaipathu lyrics