Added Date: Feb 11, 2022
ஆண்: போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஆண்: உனைத் தொட்டுப் பார்த்தாலே கைகளை கட்டிப் போடாதே என் கட்டில் ஆசைகளை விறகாக கட்டிப் போகாதே.. அடி ஆம்பள சாபம் சும்மா போகாதே. ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ
ஆண்: வண்டுக்கு திறக்காத மலரேதும் இருக்கா கடலோடு கலக்காத நதியேதும் இருக்கா என்னை நீ துரத்தாதே மணவாழ்க்கை இதுக்கா ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ
ஆண்: கோபத்தில் சிவந்தாலும் உனைத் தேடி ரசிப்பேன் கோவைக்காய் உரைக்காது உரைத்தாலும் ருசிப்பேன் தேனீக்கள் கடித்தாலும் தேன் தேடிக் குடிப்பேன்
ஆண்: நீ வஞ்சம் கொள்ளாதே அழகிலே என்னக் கொல்லாதே உன் பிஞ்சுக் கையாலே மலையினை தள்ளிப் பாக்காதே அடி ரோஜாப்பூவே ரோஷம் பார்க்காதே ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ
ஆண்: போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஆண்: முத்தத்தில் நனையாத இரவென்ன இரவா மோகத்தில் உருகாத உறவென்ன உறவா தித்திக்கும் முத்தங்கள் ஒரு கோடி தரவா ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ
ஆண்: ஆணுக்கு ஸ்ருதி சேரும் பூவாசம் புடிச்சா ஆபத்து உருவாகும் அந்நேரம் மறிச்சா அணைக்கட்டு தாங்காது புதுவெள்ளம் ஒடைஞ்சா
ஆண்: நீ அச்சம் கொள்ளாதே பூவுடல் பற்றக் கூடாதே ஒரு உச்சம் வந்தாலே ஆண் மனம் பிச்சை கேட்காதே நான் வாங்கிய பூவை வாசலில் வீசாதே ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ
ஆண்: போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ ஓஓஓ..ஓஹோ.ஹோ.

Male: Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae O o o ohoo hoo oo o ohoo hoo Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae
Male: Unnai thottu paarthaalae Kaigalai katti podathae En kattil aasaigalai Viragaaga katti pogathae Adi aambala saabam summa pogathae O o o ohoo hoo oo o ohoo hoo
Male: Vandukku thirakkadha malar edhum irukka Kadalodu kalakaatha nadhiyedhum irukka Ennai nee thurathaathae mana vaazhkai idhukka O o o ohoo hoo oo o ohoo hoo
Male: Kobathil sivandhaalum unai thedi rasippen Kovaikkaai uraikkadhu uraithaalum rusippen Thaen eekal kadithaalum thaen thedi kudippen
Male: Nee vanjam kolladhae azhagilae enai kolladhae Un pinju kaiyaalae malaiyinai thalli paakkadhae Adi rojapoovae rosham paarkkadhae O o o ohoo hoo oo o ohoo hoo
Male: Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae
Male: Muthathil neniyadha iravenna iravaa Mogathil urugaadha uravenna urava Thithikkum muthangal oru kodi tharava O o o ohoo hoo oo o ohoo hoo
Male: Aanukku sruthi yerum poovaasam pudichaa Aabathu uruvaagum annaeram marichaa Anaikattu thaangaadhu pudhuvellam odainja
Male: Nee acham kolladhae poovudal pattra koodathae Oru utcham vandhaalae aan manam pichai ketkkaadhae Naan vaangiya poovai vaasalil veesaadhae O o o ohoo hoo oo o ohoo hoo
Male: Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae O o o ohoo hoo oo o ohoo hoo O o o ohoo hoo oo o ohoo hoo
thangamey song lyrics
raja raja cholan lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
isaivarigal movie download
kangal neeye karaoke download
gal karke full movie in tamil
i songs lyrics in tamil
whatsapp status tamil lyrics
porale ponnuthayi karaoke
ennavale adi ennavale karaoke
thangachi song lyrics
minnale karaoke
google google song lyrics tamil
unna nenachu lyrics
soorarai pottru movie song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil