Added Date: Feb 11, 2022
பெண்: { ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே } (2) ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
பெண்: நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு
பெண்: .............
பெண்: உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது
பெண்: எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
பெண்: உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
பெண்: யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
பெண்: மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு
பெண்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
பெண்: வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
பெண்: லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
பெண்: மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
பெண்: தோல்வியின்றி வரலாறா துக்கம் என்ன என் தோழா ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்

பெண்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

Female: { Ovvoru pookalumae solkiradhae Vaazhvendral poraadum porkalamae } (2) Ovvoru vidiyalumae solgiradhae Iravanaal pagal ondru vanthidumae
Female: Nambikai enbathu vendum nam vaazhvil Latchiyam nichayam vellum oru naalil Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu
Female: ...............
Female: Ullam endrum eppothum Udainthu poga kudaathu Enna indha vaazhkai endra Ennam thondra kudaathu
Female: Endha manitha nenjukul Kaayam illai sollungal Kaalapokil kaayamellaam Marainthu pogum maayangal
Female: Uzhi thaangum karkal thaanae Manmeethu silaiyaagum Vali thaangum ullam thaanae Nilaiyaana sugam kaanum
Female: Yaarukillai poraatam Kannil enna neerotam Oru kanavu kandaal Adhai thinam muyandraal Oru naalil nijamaagum
Female: Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu
Female: Ovvoru pookalumae solkiradhae Vaazhvendral poraadum porkalamae
Female: Vaazhkai kavidhai vaasipom Vaanam alavu yosipom Muyarchi endra ondrai matum Moochu polae swaasipom
Female: Latcham kanavu kannodu Latchiyangal nenjodu Unnai vella yaarum illai Uruthiyodu poraadu
Female: Manithaa un manathai keeri Vithai podu maramaagum Avamaanam padutholvi Ellamae uravaagum
Female: Tholvi indri varalaaraa Thukam enna en thozha Oru mudivirunthaal adhil thelivirunthaal Andha vaanam vasamaagum
Female: Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu
Female: Ovvoru pookalumae solkiradhae Vaazhvendral poraadum porkalamae Ovvoru vidiyalumae solgiradhae Iravanaal pagal ondru vanthidumae
Female: Nambikai enbathu vendum nam vaazhvil Latchiyam nichayam vellum oru naalil Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu
believer lyrics in tamil
tamil song meaning
cuckoo padal
96 song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
neeye oli lyrics sarpatta
ilayaraja songs tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
vaathi raid lyrics
anegan songs lyrics
tamil songs to english translation
sarpatta parambarai neeye oli lyrics
murugan songs lyrics
aagasam song soorarai pottru
cuckoo lyrics dhee
unna nenachu nenachu karaoke download
tamil song lyrics in english translation
chellamma song lyrics
unnodu valum nodiyil ringtone download