Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்
ஆண்: இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்
ஆண்: கொலுசு குல்பு காட்டுது வளையல் வளைச்சி போடுது தினுசா ரெட்டை சடை பின்னல் கட்டி இழுக்குது
ஆண்: மூக்குத்தி மொறச்சி பாக்குது ஜிமிக்கி ஆட்டம் போடுது தழுக்கா நெத்தி போட்டு என்ன சுட்டு தள்ளுது
ஆண்: கலரு மில்கு ஒயிட்டு மா கண்ணன் டியூப் லைட்டு மா உதடு அல்வா ஸ்வீட்டு மா மொத்தமா எனக்கு கிடைக்குமா
குழு: சோக்கா சொன்ன போ
ஆண்: ஆதென் அபேஸ் பண்ணிட்டா ஷார்ப்பா சாணா புடிச்சுட்டா சல்பி மிட்டாயத்தான் குல்பி ஐஸா ஆக்கிட்டா

Male: Hei Kai neraya kannadi Valaiyal saththam En kanavula kannathula Thaariyae muththam
Male: Indha areavil yaarum illa Pennae unnaattam Indha areavil yaarum illa Pennae unnaattam Nee asathuriyae hindi padam Heroin-aattam
Male: Kolusu gulpu kaattudhu Valayal valachi poduthu Dhinusa retta sadai Pinnal katti ilukkudhu
Male: Mookkuthi morachi paakkuthu Jimikki aattam poduthu Thalukkaa neththi pottu Enna suttu thalludhu
Male: Color-u milk-u white-u ma Kannan tubelight-u maa Udhadu halwa sweetu maa Moththamaa enakku kedaikkumaa.
Chorus: Sokka sonna po
Male: Aathen abaesh pannitaa Sharpaa saanaa pudichituaa Salpi mittaayathaan Gulphi ice-a aakkittaa
Male: Hei Kai neraya kannadi Valaiyal saththam En kanavula kannathula Thaariyae muththam
Male: Indha areavil yaarum illa Pennae unnaattam Nee asathuriyae hindi padam Heroin-aattam
dingiri dingale karaoke
eeswaran song
happy birthday song in tamil lyrics download
song with lyrics in tamil
lyrics download tamil
kai veesum
rc christian songs lyrics in tamil
jimikki kammal lyrics tamil
mannikka vendugiren song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
karnan lyrics tamil
neerparavai padal
mahabharatham lyrics in tamil
tamil songs to english translation
soorarai pottru dialogue lyrics
chellamma song lyrics download
tamil album song lyrics in english
aigiri nandini lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil