Added Date: Feb 11, 2022
பெண்: வீணாசை ஏன் மனமே வீணாசை ஏன் மனமே வேதனையே ஜீவிதமே வீணாசை ஏன் மனமே வேதனையே ஜீவிதமே வீணாசை ஏன் மனமே..
பெண்: வையத்தில் காதல் வானவில்லே வையத்தில் காதல் வானவில்லே வாஞ்சையெல்லாம் வெறும் கானல் நீரே
பெண்: வையத்தில் காதல் வானவில்லே வாஞ்சையெல்லாம் வெறும் கானல் நீரே வீணாசை ஏன் மனமே வேதனையே ஜீவிதமே வீணாசை ஏன் மனமே
பெண்: காதற்ற ஊசி போல் வாழுவதோ.ஓஓஒ. காதற்ற ஊசி போல் வாழுவதோ காதற்ற ஊசி போல் வாழுவதோ வேரற்ற வாழை போல் நாசமாய் வீழுவதோ பேதைகள் மாளுவதோ..

Female: Veenaasai yen manamae Veenaasai yen manamae Vaedhanaiyae jeevidhamae Veenaasai yen manamae Vaedhanaiyae jeevidhamae Veenaasai yen manamae
Female: Vaiyathil kaadhal vaanavillae Vaiyathil kaadhal vaanavillae Vaanjaiellam verum kaanal neerae
Female: Vaiyathil kaadhal vaanavillae Vaanjaiellam verum kaanal neerae Veenaasai yen manamae Vaedhanaiyae jeevidhamae Veenaasai yen manamae
Female: Kaadhattra oosi pol vaazhvadho..oo..oo..oo Kaadhattra oosi pol vaazhvadho.. Kaadhattra oosi pol vaazhvadho.. Verattra vaazhai pol naasamaai veezhuvadhoo Paedhaigal maaluvadho..
ilayaraja song lyrics
best lyrics in tamil
kannana kanne malayalam
aasai nooru vagai karaoke with lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil christian christmas songs lyrics
teddy marandhaye
asuran song lyrics in tamil
lyrics of soorarai pottru
96 song lyrics in tamil
tamil worship songs lyrics in english
ennavale adi ennavale karaoke
karnan movie songs lyrics
national anthem in tamil lyrics
google google song tamil lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
90s tamil songs lyrics
album song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
velayudham song lyrics in tamil