Manidha Vaazhvile Song Lyrics

Athma Shanthi cover
Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்: மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மலரும் காதல் சுகமே மனித வாழ்விலே ...

பெண்: கனியும் காதல் தனை கவரும் தூண்டில் பணமே இனிமை யாவும் பெற இளமைக் காலம் நலமே மனித வாழ்விலே ...

பெண்: செல்வம் போகும் வரும் செலவு கூடும் குறையும் சுகம் அடைய பாக்கியம் வேணும்.. லாலாலா.லாலாலா.லாலாலா. இளம் பருவம் மாறினால் பருவம் மாறினால் நரையும் திரையும் உறுதி எனவே இளமையில் பெறுக இன்பமே பெறுக இன்பமே...பெறுக இன்பமே...

பெண்: மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மலரும் காதல் சுகமே..

Female: Manidha vaazhvilae magimaiyanadhae Manidha vaazhvilae magimaiyanadhae Manidha vaazhvilae magimaiyanadhae Malarum kaadhal sugamae Manidha vaazhvilae..

Female: Kaniyum kadhal thanai kavarum thoondil panamae Inimai yaavum pera ilamai kaalam nalamae Manidha vaazhvilae......

Female: Selvam pogum varum selavu koodum kuraiyum Sugam adaiya baakiyam venum. Lalalala lalala lala lalala Ilam paruvam maarinaal paruvam maarinaal Naraiyum thiraiyum urudhi enavae Ilamaiyil peruga inbamae Peruga inbamae. peruga inbamae

Female: Manidha vaazhvilae magimaiyanadhae Manidha vaazhvilae magimaiyanadhae Malarum kaadhal sugamae....

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • kathai poma song lyrics

  • aarariraro song lyrics

  • siragugal lyrics

  • ovvoru pookalume karaoke download

  • amman kavasam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil love song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • theera nadhi maara lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil devotional songs lyrics in english

  • kanakangiren song lyrics

  • old tamil songs lyrics in english

  • en kadhale en kadhale karaoke

  • tamil karaoke for female singers

  • nattupura padalgal lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics