Added Date: Feb 11, 2022
பெண்: ஜெகமே இன்ப மயமே மிக சுகமே காண்போமே வாழ்விலே ஜெகமே இன்ப மயமே
பெண்: சாகரமும் குளிர் மாமதியோடே
பெண்: சாகரமும் குளிர் மாமதியோடே மோகனமாய் மகிழ்ந்தாடுதல் பாரீர் சாகரமும் குளிர் மாமதியோடே மோகனமாய் மகிழ்ந்தாடுதல் பாரீர்..
பெண்: ...........
பெண்: ஜெகமே இன்ப மயமே மிக சுகமே காண்போமே வாழ்விலே. ஜெகமே இன்ப மயமே
பெண்: வாழ்வில் ஈருடல் ஓருயிர் நாமே தாழ்வு ஏதினி மேலே.ஏ .ஏ..ஏ. வாழ்வில் ஈருடல் ஓருயிர் நாமே தாழ்வு ஏதினி மேலே
பெண்: யாவும் இனிமை காதல் மகிமை யாவும் இனிமை காதல் மகிமை ஜெகமே இன்ப மயமே மிக சுகமே காண்போமே வாழ்விலே. ஜெகமே இன்ப மயமே

Female: Jegamae inba mayamae Miga sugamae kaanbomae vaazhvilae Jegamae inba mayamae
Female: Saagaramum kulir maamadhiyodae
Female: Saagaramum kulir maamadhiyodae Moganamaai magizhndhadudhal paareer Saagaramum kulir maamadhiyodae Moganamaai magizhndhadudhal paareer
Female: ..........
Female: Jegamae inba mayamae Miga sugamae kaanbomae vaazhvilae Jegamae inba mayamae
Female: Vaazhvil eerudal ooruyir naamae Thaazhvu yedhinimelae..ae..ae.ae.. Vaazhvil eerudal ooruyir naamae Thaazhvu yedhinimelae
Female: Yaavum inimai kaadhal magimai Yaavum inimai kaadhal magimai Jegamae inba mayamae Miga sugamae kaanbomae vaazhvilae Jegamae inba mayamae
oke oka lokam nuvve song meaning in tamil
thenpandi seemayile karaoke
meherezyla meaning
soorarai pottru songs singers
mappillai songs lyrics
tamil lyrics video download
kutty pattas movie
mahabharatham lyrics in tamil
tamil songs without lyrics
chellama song lyrics
soorarai pottru song lyrics tamil
tamil song lyrics 2020
soorarai pottru song lyrics tamil download
en kadhale lyrics
thabangale song lyrics
lyrics song status tamil
tik tok tamil song lyrics
enjoy enjaami meaning
alagiya sirukki ringtone download
yaar alaipathu song lyrics