Muruga Endrathum Urugaadhaa Manam Song Lyrics

Athisaya Thirudan cover
Movie: Athisaya Thirudan (1958)
Music: S. Dakshinamurthi
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: T. M. Soundararajan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா உருகாதா மனம் உருகாதா முருகா

குழு: உருகாதா மனம் உருகாதா

ஆண்: முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா

குழு: உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா

ஆண்: மறையே புகழும் மாதவன் மருகா மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க வழி தான் புகல்வாய் அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே.. ஏ..ஏ..ஏ.. ஏ..ஏ..ஏ..ஏ.. அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

ஆண்: முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா

ஆண்: ஜென்ம பாப வினை தீரவே பாரினில் ஜென்ம பாப வினை தீரவே பாரினில் சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம் தவசீலா.. ஹே சிவ பாலா.. தவசீலா ஹே சிவ பாலா சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

ஆண்: முருகா..ஆ அ அ ஆ..முருகா..ஆ அ அ ஆ..

Male: Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa Urugaadhaa manam urugaadhaa murugaa

Chorus: Urugaadhaa manam urugaadhaa

Male: Murai kaelaayo kurai theeraayo Maan magal valliyin manavaalaa

Chorus: Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa

Male: Maraiyae pugazhum maadhavan marugaa Maraiyae pugazhum maadhavan marugaa Maayai neenga vazhi dhaan pugalvaai Arupadai veedennum anbargal idhayamae.. Yae..yae..yae.. yae..yae..yae..yae.. Arupadai veedennum anbargal idhayamae Amarndhidum jodhiyae nee varuvaai Amarndhidum jodhiyae nee varuvaai

Male: Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa

Chorus: Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa

Male: Jenma paaba vinai theeravae paarinil Jenma paaba vinai theeravae paarinil Sivamae padhaambujam thaedi nindrom Dhavaseelaa.. haey siva baalaa.. Dhavaseelaa haey siva baalaa Sarvamum neeyae jayasakthi vaelaa Sarvamum neeyae jayasakthi vaelaa

Male: Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa

Chorus: Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa

Chorus: {Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa
Male: Murugaa.. aa a a aa..murugaa..aa a a aa..} (Overlap)

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download

  • best tamil song lyrics

  • song with lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • aagasam song soorarai pottru download

  • gaana songs tamil lyrics

  • semmozhi song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • nee kidaithai lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • 7m arivu song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • saivam azhagu karaoke with lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • a to z tamil songs lyrics

  • tamil worship songs lyrics

  • kannana kanne malayalam