Fear-Not Theme Song Lyrics

Atcham Thavir cover
Movie: Atcham Thavir (2018)
Music: Varmman Elangkovan
Lyricists: Oviya Oommapathy
Singers: Arvind Raj, Yashini THR

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வர்மன் இளங்கோவன்

ஆண்: அச்சம் தவிர் சிந்தை பயிர் அச்சம் தவிர் வெற்றி துளிர்

ஆண்: காயங்களோ. வென்றிடு நின்று புற்களையும் ஆயுதமாய் கோர்த்து நீ வீசு

ஆண்: அச்சம் தவிர் அச்சம் தவிர் அச்சம் தவிர்

ஆண்: ரௌத்திரம் பழகு நடு நடுங்கும் இரவு நடுநிசி நாய்களும் அஞ்சிடுமே பிறகு சிறகுகள் எதற்கு பறந்திட நீ பழகு தடைகளை உடைத்து வா

பெண்: திறமைகள் உனது துணிந்து அதில் இறங்கு துயர்களும் உடைந்து ஓடிடுமே பயந்து கனவுகள் மறந்து வாழ்வதையே மறுத்து உன்னையே நீ தேடி போ

ஆண்: எத்தனையோ கைகள் இருந்தும் நம்பிக்கையே உன்னை காக்கும் பாதையிலே முட்கள் இருந்தும் பாத்திட நீ பூக்கள் பூக்கும்

ஆண்: அச்சம் தவிர் அச்சம் தவிர் சினம் குறை சிந்தை பயிர்

ஆண்: அச்சம் தவிர் அச்சம் தவிர் வானம் வரை வெற்றி துளிர்

ஆண்: அச்சம் தவிர் அச்சம் தவிர்

ஆண்: ச னி த னி சா ச னி த னி பா ச னி த னி சா ச னி த னி பா

குழு: .............

ஆண்: ச னி த னி சா ச னி த னி பா ச னி த னி சா

Music by: Varmman Elangkovan

Male: Atcham thavir Sinthai payir Atcham thavir Vetri thulir

Male: Kaayangaloooooo. Vendridu nindru Purkalaiyum aayuthamaai Korthu nee veesu

Male: Atcham thavir Atcham thavir Atcham thavir

Male: Rowthiram pazhagu Nadu nadungum iravu Nadunisi naaigalum anjidumae piragu Siragugal yetharkku Paranthida nee pazhagu Thadaigalai udaithu vaa

Female: Thiramaigal unathu Thuninthu athil irangu Thuyargalum udainthu Odidumae bayanthu Kanavugal maranthu Vazhvathaiyae maruthu Unnaiye nee thedi poo

Male: Ethanaiyo kaigal irunthum Nambikaiyae unnai kaakum Paathaiyilae mutkkal irunthum Paathida nee pookal pookum

Male: Atcham thavir Atcham thavir Sinam kurai Sinthai payir

Male: Atcham thavir Atcham thavir Vaanam varai Vetri thulir

Male: Atcham thavir Atcham thavir Sinam kurai Sinthai payir

Male: Atcham thavir Atcham thavir

Male: Atcham thavir Sinthai payir Atcham thavir Vetri thulir

Male: Kaayangaloooooo. Vendridu nindru Purkalaiyum aayuthamaai Korthu nee veesu

Male: Sa ni dha nee saa Sa ni dha nee paa Sa ni dha nee saa Sa ni dha nee paa

Chorus: ............

Male: Sa ni dha nee saa Sa ni dha nee paa Sa ni dha nee saa

Other Songs From Atcham Thavir (2018)

Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • maara song tamil lyrics

  • master tamilpaa

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • master the blaster lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • kadhale kadhale 96 lyrics

  • gal karke full movie in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • dingiri dingale karaoke

  • thullatha manamum thullum vijay padal

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil kannadasan padal

  • best tamil song lyrics for whatsapp status download

  • romantic love song lyrics in tamil