Enn Uyire Song Lyrics

Asuravadham cover
Movie: Asuravadham (2018)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Ananthu

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏன் சிதைந்தாய் அன்பே கூறாமலே வாழ்வே தீர்ந்ததே உன் தேடல் யாரோ யாரோ பார் அன்பே எனை இதோ நான் துணை துணை

ஆண்: ஏன் சிதைந்தாய் அன்பே கூறாமலே

ஆண்: தூர பறக்கும் என் வாழ்வின் வேர்கள் அனைத்தும் நீ தான் காட்டில் தொலைந்தே நான் போவேன் நீ தானே கூட்டின் நிழலாய் காலம் தோறும் காவல் காப்பாய் உந்தன் கண்ணீரை மறைத்திருப்பாய் சோர்ந்து போகும் என்னை தேற்றி பாரம் யாவும் சுமப்பாய்

ஆண்: என் உயிரே ஏன் சிதைந்தாய் அன்பே கூறாமலே வாழ்வே தீர்ந்ததே உன் தேடல் யாரோ யாரோ பார் அன்பே .. ஏ ஏ எனை இதோ நான் துணை துணை

ஆண்: வீட்டில் நுழைந்தால் உன் பார்வை காயம் அனைத்தும் பூக்கும் சேயை வளர்க்கும் உன் பாசம் என் தாயை கட்டி போகும் பாரம் யாவும் தாங்கும் தாரம் தன்னையே தானும் மறந்தாலே தூறல் போல பேசும் கண்ணே பேரை கூட மறந்தாய்

ஆண்: ஹே விதியே ஏன் சிதைத்தாய் அய்யோ என் சாமியை வாழ்வே தீர்ந்ததே உன் தேடல் யாரோ யாரோ பார் அன்பே எனை இதோ நான் துணை துணை

Male: Yen sidhaindhaai. Anbae koo..raamalae. Vazhvae theerndhadhae Un thedal yaaro yaaro Paar. anbae enai Idho naan thunai thunai

Male: Yen sidhaindhaai. Anbae koo.raamalae.

Male: Thoora parakkum en vazhvin Vergal anaithum nee thaan Kaatil tholainthae naan poven Nee thaanae koottin nizhalaai Kalam thorum kaaval kaapaai Undhan kanneerai maraithiruppaai Sorndhu pogum ennai thetri Baaram yaavum sumappai

Male: En uyire yen sidhaindhaai Anbae koo..raamalae. Vazhvae theerndhadhae Un thedal yaaro yaaro Paar. anbae.ae.ae. enai Idho naan thunai thunai

Male: Veettil nulaindhaal un paarvai Kaayam anaithum pookum Seiyai valarkkum un paasam En thaayai katti pogum Baaram yaavum thaangum thaaram Thannaiyae thaanum marandhaalae Thooral pola pesum kannae Perai kooda marandhai

Male: Hey vidhiyae yen sidhaithaai Aiyyo en saamiyai Vazhvae theerndhadhae Un thedal yaaro yaaro Paar. anbae.. enai Idho naan thunai thunai

Other Songs From Asuravadham (2018)

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • puthu vellai mazhai karaoke for female singers

  • google google panni parthen song lyrics

  • lyrics whatsapp status tamil

  • bhaja govindam lyrics in tamil

  • mailaanji song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tamil songs lyrics and karaoke

  • anbe anbe tamil lyrics

  • sister brother song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • dosai amma dosai lyrics

  • comali song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • snegithiye songs lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tik tok tamil song lyrics

  • aalankuyil koovum lyrics

  • kayilae aagasam karaoke

  • maara song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics