Evananalum Song Lyrics

Asura Guru cover
Movie: Asura Guru (2019)
Music: Ganesh Raghavendra
Lyricists: Ganesh Raghavendra
Singers: Sivam

Added Date: Feb 11, 2022

ஆண்: தகிட்ட தகிட்ட தக உதிரம் கொதி கொதிக்க தகிட்ட தகிட்ட தக உலகம் தட தடக்க

ஆண்: எவனானாலும் தெறிக்க விடுவான் எமன்னானாலும் தெறிக்க விடுவான் இவனை எதிர்த்து வெல்ல இங்கே எவன் எவன் எவன் எவன்

ஆண்: இவனுக்கு இங்க போட்டியும் இல்ல இவன வீழ்த்த யாருமே இல்ல இவனுக்கு நிகரே இல்ல இவன்தான் சிவன் சிவன் சிவன் சிவன்

ஆண்: எவனானாலும் தெறிக்க விடுவான் எமன்னானாலும் தெறிக்க விடுவான் இவனை எதிர்த்து வெல்ல இங்கே எவன்

ஆண்: இவனுக்கு இங்க போட்டியும் இல்ல இவன வீழ்த்த யாருமே இல்ல இவனுக்கு நிகரே இல்ல இவன்தான் சிவன்

ஆண்: எதுதான் இங்கே தர்மம் எதுதான் இங்கே நியாயம் உன்னுள் தோன்றுவதெதுவோ அதுவே உனக்கு தர்மம்

ஆண்: அசுர அசுர அசுர அசுரகுருடா இரவும் பகலும் வேட்டை நடத்தும் தெரிமா இவன்டா அகோரதாண்டவம் ஆடிடுவான்டா ஹஹஹஹஹஹா...

Male: Thakitta thakitta thaka Udhiram kodhi kodhikka Thakitta thakitta thaka Ulagam thada thadakka

Male: Evananalum therikka viduvaan Emananaalum therikka viduvaan Ivanai ethirthu vella Ingae evan evan evan evan

Male: Ivanukku inga pottiyum illa Ivana veezhtha yaarumae illa Ivanukku nigarae illa Ivandhaan sivan sivan sivan sivan

Male: Evananalum therikka viduvaan Emananaalum therikka viduvaan Ivanai ethirthu vella Ingae evan

Male: Ivanukku inga pottiyum illa Ivana veezhtha yaarumae illa Ivanukku nigarae illa Ivandhaan sivan

Male: Edhudhaan ingae dharmam Edhudhaan ingae nyaayam Unnul thondruvathethuvoo Adhuvae unakku dharmam

Male: Asura asura asura asuragurudaa Iravum pagalum vaettai nadathum Therima ivandaa Agorathaandavam aadidu vaandaa Hahahahahahaha......

Other Songs From Asura Guru (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • ovvoru pookalume karaoke download

  • tamilpaa gana song

  • tamil love song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • tamil song lyrics download

  • azhagu song lyrics

  • ovvoru pookalume song

  • tamil bhajan songs lyrics pdf

  • lyrics song download tamil

  • bujjisong lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • sivapuranam lyrics

  • kaatrin mozhi song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamil songs without lyrics

  • snegithiye songs lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • marudhani song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english