Added Date: Feb 11, 2022
பெண்: அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்: பாவங்கள் செய்தாள் அங்கே பொல்லாத கைகேயி பழியெல்லாம் கண்டாள் இங்கே பூங்கோதை வைதேகி
பெண்: விதியென்று எண்ணிக்கொண்டான் ரகுராமன் அந்நாளில் வெல்லாதோ தர்மம் என்றான் வென்றானே பின்னாளில் மீண்டும் ஒரு மன்னன் என தோன்றும் நிலைக் காணலாம்..

பெண்: கட்டில் கொண்டு வந்தாயே தொட்டில் கொண்டு வந்தேனோ கொள்ளைச் செல்வம் தந்தாயே பிள்ளைச் செல்வம் தந்தேனோ

பெண்: ஆனாலும் என்னை இங்கு தாலாட்ட செய்தாயே ஆனாலும் என்னை இங்கு தாலாட்ட செய்தாயே அன்பான தம்பிக்கென்னை தாயாக்கி வைத்தாயே...

பெண்: தண்ணீரில் தீரும் தாகம் கண்ணீரில் தீராது பன்னீரில் ஆடும் பூவும் வெந்நீரில் ஆடாது
பெண்: உன்னாலே வாழும் ஜீவன் தன்னாலே வாழாது ஒன்றல்ல ஜென்மம் கோடி நீயின்றி நானேது நீராகவும் பேராகவும் நான் கண்டது உன்னைத்தான்..

Female: Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa

Female: Paavangal seithaal angae Pollaatha kaikaeyi Pazhiyellaam kandaal ingae Poongodhai vaithegi
Female: Vithiyendru ennikkondaan Raguraaman annaalil Vellaatho dharmam endraan Vendraanae pinnaalil Meendum oru mannan ena Thondrum nilai kaanalaam
Female: Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa
Female: Kattil kondu vanthaayae Thottil kondu vanthaeno Kollai selvam thanthaayae Pillai selvam thanthaeno

Female: Aanaalum ennai ingu Thaalaatta seithaayae Aanaalum ennai ingu Thaalaatta seithaayae Anbaana thambikkennai Thaayaakki vaiththaayae
Female: Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa
Female: Thanneeril theerum thaagam Kanneeril theerathu Panneeril aadum poovum Venneeril aadaathu
Female: Unnaalae vaazhum jeevan Thannaalae vaazhaathu Ondralla jenmam kodi Neeyindri naanaethu Neeraagavum peraagavum naan Kandathu unnaiththaan
Female: Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa
ellu vaya pookalaye lyrics download
vaathi raid lyrics
kannalane song lyrics in tamil
google google song tamil lyrics
youtube tamil line
tamil thevaram songs lyrics
kanakangiren song lyrics
tamil songs with lyrics in tamil
kaatu payale karaoke
munbe vaa song lyrics in tamil
lyrics tamil christian songs
tamil song lyrics video download for whatsapp status
tamil song writing
google google tamil song lyrics
alagiya sirukki movie
venmegam pennaga karaoke with lyrics
master dialogue tamil lyrics
gal karke full movie in tamil
mahabharatham song lyrics in tamil
mappillai songs lyrics