Added Date: Feb 11, 2022
ஆண்: உள்ளங் கவருமென் பாவாய் நான் உயர்ந்த அழகன் தானோ உலகெல்லாம் புகழ்வதேன் உண்மை சொல் பெண் மானே உள்ளங் கவருமென் பாவாய் என் உள்ளங் கவருமென் பாவாய்
பெண்: யாரும் நிகரில்லையே மாறா மன மோஹனா யாரும் நிகரில்லையே மாறா மன மோஹனா
ஆண்: வெறும் வேஷமே அணிவதால் வெறும் வேஷமே அணிவதால் அழகே வந்திடாதே
ஆண்: உள்ளங் கவருமென் பாவாய் என் உள்ளங் கவருமென் பாவாய்
பெண்: கண்டாரை வென்றிடும் பெண்டீரணிந்திடும் கண்டாரை வென்றிடும் பெண்டீரணிந்திடும் பட்டாடையும் முத்தாரமும் பட்டாடையும் முத்தாரமும் மேன்மை தராதோ உதார குண கெம்பீரா என் உதார குண கெம்பீரா
ஆண்: கண்ணே திரிலோக சுந்தரீ வீணே அலங்காரமேன் கண்ணே திரிலோக சுந்தரீ வீணே அலங்காரமேன் அன்பே சொல்லாய் அழகிலே அன்பே சொல்லாய் அழகிலே அழகே செய்வதுண்டோ

Male: Ullan kavarumen paavaai naan Uyarndha azhagan thaano Ulagelaam pugazhvadhaen Unmai sol pen maanae Ullan kavarumen paavaai en Ullan kavarumen paavaai
Female: Yaarum nigarillaiyae maaraa Mana mohanaa Yaarum nigarillaiyae maaraa Mana mohanaa
Male: Verum veshamae anivadhaal Verum veshamae anivadhaal Azhaghae vandhidaadhae
Male: Ullan kavarumen paavaai en Ullan kavarumen paavaai
Female: Kandaarai vendridum Pendeeranindhidum Kandaarai vendridum Pendeeranindhidum Pattaadaiyum muthaaramum Pattaadaiyum muthaaramum Maenmai tharaadho udhaara Guna ghambeeraa en Udhaara guna ghambeeraa
Male: Kannae thriloga sundharee Veenae alangaaramaen Kannae thriloga sundharee Veenae alangaaramaen Anbae sollaai azhagilae Anbae sollaai azhagilae Azhagae seivadhundo
Male: Ullan kavarumen paavaai en Ullan kavarumen paavaai
only tamil music no lyrics
3 movie tamil songs lyrics
tamil songs lyrics images in tamil
soorarai pottru mannurunda lyrics
sivapuranam lyrics
mulumathy lyrics
veeram song lyrics
jayam movie songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
old tamil songs lyrics
tamil christmas songs lyrics pdf
youtube tamil karaoke songs with lyrics
nanbiye nanbiye song
aasirvathiyum karthare song lyrics
maara song tamil
munbe vaa karaoke for female singers
morrakka mattrakka song lyrics
google google panni parthen song lyrics
namashivaya vazhga lyrics
narumugaye song lyrics