Dhyaname Yenadhu Manadhil Song Lyrics

Ashok Kumar cover
Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. K. Thiyagaraja Bagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே.ஆ.ஆ.

ஆண்: காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு கண் மயங்கி ஸ்வாதீனமின்றி காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு கண் மயங்கி ஸ்வாதீனமின்றி

ஆண்: தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே..

ஆண்: லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய போகமும் யாவும் துறந்தேன் விஷய போகமும் யாவும் துறந்தேன் கமல முகமும் வசீகர.ஆ.ஆ.ஆ.ஆ முகமும் வசீகர நீளிரு விழிகளும் முகமும் வசீகர நீளிரு விழிகளும் முகமும் வசீகர நீளிரு விழிகளும் மோஹன உருவும் பெயரும் ஆக உன் மோஹன உருவும் பெயரும் ஆக உன்

Male: Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae..aa.aa.

Male: Gaantha sakthiyai innaal ariyaen naan Gaantha sakthiyai innaal ariyaen naan Gaantha sakthiyai innaal ariyaen iru Kann mayangi svaadheenamindri Gaantha sakthiyai innaal ariyaen iru Kann mayangi svaadheenamindri

Male: Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae..

Male: Logamum madhilae thondrumindhriya Logamum madhilae thondrumindhriya Logamum madhilae thondrumindhriya Bogamum yaavum thurandhaen vishaya Bogamum yaavum thurandhaen kamala Mugamum vaseegara.aa.aa.aa..aa. Mugamum vaseegara neeliru vizhighalum Mugamum vaseegara neeliru vizhighalum Mugamum vaseegara neeliru vizhighalum Mohana uruvum peyarum aaga un Mohana uruvum peyarum aaga un

Male: Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae..

Other Songs From Ashok Kumar (1941)

Most Searched Keywords
  • happy birthday song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • ore oru vaanam

  • tamilpaa gana song

  • lyrics download tamil

  • rummy song lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • tamil2lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • old tamil songs lyrics in english

  • friendship song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil songs english translation

  • enjoy en jaami lyrics

  • tamil paadal music

  • indru netru naalai song lyrics

  • alagiya sirukki movie

  • best tamil song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download