Vanavillena Vandhu Song Lyrics

Asai Magan cover
Movie: Asai Magan (1953)
Music: V. Dakshinamurthy
Lyricists: Kuyilan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: வானவில்லென வந்து காதலின் வர்ண ஜாலங்கள் காட்டினாய் மாசில்லாத என் உள்ள வீணையில் மௌன கீதங்கள் மீட்டினாய்

பெண்: வாழ்வின் ஆனந்தப் பொன் மூலைகளில் வந்து பேரொளி வீசினாய் வாழ்க நீ எந்தன் உள்ளக் கோயிலில் வாழ்க வாழ்க நீ என்றுமே.

பெண்: வான வீதியில் ஓடும் மேகங்கள் வர்ண வில்லினை மூடுமோ மாசில்லாத என் உள்ளக் கோட்டைகள் மண்ணில் விழுந்து மண்ணாகுமோ

பெண்: தேனில் தோய்ந்தெழும் எந்தன் ஆசைகள் தேய்ந்து மாய்ந்திடும் காலமோ தீருமோ துயர் மாறுமோ அறியாது என் மனம் ஏங்குதே

Female: Vaanavillena vanthu kadhalin Varna jalanal kaattinaai Maasillaatha en ulla veenaiyil Mouna geedhangal meettinaai

Female: Vaazhvin aanantha pon moolaigalil Vanthu peroli veesinaai Vaazhga nee enthan ulla koyilil Vaazhga vaazhga nee endrumae

Female: Vaana veedhiyil odum meanal Varna villinai moodumo Maasillaatha en ulla kottaigal Mannil vizhunthu mannaagumo

Female: Thenil thointhezhum enthan aasaigal Theinthu maainthidum kaalamo Theerumo thuyar maarumo Ariyaathu en manam yaenguthae

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics

  • tamil love feeling songs lyrics download

  • kutty story song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • maruvarthai song lyrics

  • maraigirai

  • asuran song lyrics in tamil download mp3

  • friendship song lyrics in tamil

  • tamil lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil songs without lyrics

  • love lyrics tamil

  • 3 movie song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • chellama song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • anirudh ravichander jai sulthan

  • thaabangale karaoke

  • naan movie songs lyrics in tamil

  • tamil tamil song lyrics