Added Date: Feb 11, 2022
பெண்: நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே. நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே.
பெண்: உலகினில் இன்புடனே உயிர் வாழவே உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே...
பெண்: நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே.
பெண்: தேவா மரகத மயிலினில் உடன் வா வா எளியவர் துணையென வரு பாலா அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே ஆதாரம் வேறில்லை அறியாயோ..

Female: Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae
Female: Ulaginil inbudanae uyir vaazhavae Uruthiyum nermaiyum oongidavae
Female: Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae
Female: Devaa maragatha mayilinil udan vaa vaa Eliyavar thunaiyena varu bala Abayam tharugum murugaa inaiyilaa azhaganae Adiyavar manathil anuthinam vaazhpavanae gunaseelanae Aadhaaram veerillai ariyaayo
Female: Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae
sri ganesha sahasranama stotram lyrics in tamil
arariro song lyrics in tamil
pagal iravai karaoke
lyrics of soorarai pottru
viswasam tamil paadal
nanbiye nanbiye song
jayam movie songs lyrics in tamil
enjoy en jaami cuckoo
tamil karaoke songs with lyrics for male singers
bujjisong lyrics
lyrics of google google song from thuppakki
yaar alaipathu song lyrics
old tamil songs lyrics in tamil font
soorarai pottru tamil lyrics
yaanji song lyrics
national anthem lyrics tamil
3 song lyrics in tamil
asuran song lyrics download
neeye oli sarpatta lyrics
tamil collection lyrics