Added Date: Feb 11, 2022
பெண்: கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
பெண்: கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை

பெண்: கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
பெண்: அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல்...ஓ..ஓ..ஓ.. அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல் அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல் இணையே இல்லை எனவே இன் சுவையாகவே இணையே இல்லை எனவே இன் சுவையாகவே வளரும்

பெண்: கரும்பான காவியம் கம்பனின் பாடலே தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே கரும்பான காவியம் கம்பனின் பாடலே தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே வீரன் பாரதி பாடல் அழகால் வீரன் பாரதி பாடல் அழகால் வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே...
பெண்: ஏ..ஏ..ஏ..ஏ... கரும்பான காவியம் கம்பனின் பாடலே.. தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
பெண்: வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த இருவர்: தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றிய
இருவர்: கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
இருவர்: கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே

Female: Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Endrum nilaiyaana mozhiyae Un pugazh paaduvaen arumai
Female: Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Endrum nilaiyaana mozhiyae Un pugazh paaduvaen arumai

Female: Kalaigal miguntha Engal thamizh vaazhgavae
Female: Alai mevum kadal thantha Aaramuthae pol..oo..oo..oo.. Alai mevum kadal thantha Aaramuthae pol.. Alai mevum kadal thantha Aaramuthae pol.. Inaiyae illai enavae In suvaiyaagavae Inaiyae illai enavae In suvaiyaagavae valarum
Female: Kalaigal miguntha Engal thamizh vaazhgavae
Female: Karumbaana kaaviyam kambanin paadalae Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae Karumbaana kaaviyam kambanin paadalae Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae Veeran bharathi paadal ahzgaal Veeran bharathi paadal ahzgaal Veeran bharathi paadal ahzgaal dhesam uyarvaagumae...
Female: Ae..ae.ae.ae.. Karumbaana kaaviyam kambanin paadalae Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae
Female: Valluvan kuralaalae valarntha thaaimozhi Ullam kollai kollum ilakkiyam saermozhi Valluvan kuralaalae valarntha thaaimozhi Ullam kollai kollum ilakkiyam saermozhi Thellukkavi malargal thedi nidham thantha Both: Thellukkavi malargal thedi nidham thantha Avvaiyum ilangovum yaavarum pottriya
Both: Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Endrum nilaiyaana mozhiyae Un pugazh paaduvaen arumai
Both: Kalaigal miguntha Engal thamizh vaazhgavae
soorarai pottru mannurunda lyrics
chinna chinna aasai karaoke download
google google song lyrics tamil
alagiya sirukki tamil full movie
lyrics with song in tamil
tamil songs without lyrics only music free download
google google panni parthen ulagathula song lyrics
tamil song writing
rummy song lyrics in tamil
vijay and padalgal
tamil movie songs lyrics in tamil
maara song tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
love lyrics tamil
na muthukumar lyrics
murugan songs lyrics
amman devotional songs lyrics in tamil
whatsapp status tamil lyrics
asku maaro lyrics
gal karke full movie in tamil