Valarum Jeevanada Song Lyrics

Asai Anna Arumai Thambi cover
Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

ஆண்: மலை போல துன்பங்கள் வந்தாலுமே உன் மனமது தளர்ந்திடாதே வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள் வாட நீ பார்த்திடாதே... வாட நீ பார்த்திடாதே...

ஆண்: வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா

ஆண்: வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா.

ஆண்: தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் சிறுவர்கள் கையேந்தியே திரிவதைப் பார்த்திடடா

ஆண்: வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா. மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா.

ஆண்: விளையும் பயிர் செழித்திடவே வேலிக் கட்டிக் காத்திடவே களையை நீக்குவதைக் கடமையாக நீ கொள்ளடா உலகம் தழைத்திடவே உயர் நாடி இவர்களடா

Male: Malai pola thunbanal vanthaalumae Un manamathu thalarnthidaathae Varunaala veeraraam nigazhkaala siruvargal Vaadaa nee paarththidaathae Vaadaa nee paarththidaathae

Male: Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa

Male: Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa

Male: Theruvil naadhiyillaamal Elumbumtholumaai Theruvil naadhiyillaamal Elumbumtholumaai Siruvargal kaiyaendhiyae Thirivathai paarththidadaa

Male: Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa

Male: Vilaiyum payir sezhiththidavae Veli katti kaaththidavae Kalaiyai neekkuvathai Kadamaiyaaga nee kolladaa Ulagam thazhaiththidavae Uyir naadi ivargaladaa

Male: Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download masstamilan

  • yesu tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • aigiri nandini lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • soorarai pottru mannurunda lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • old tamil songs lyrics in english

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • snegithiye songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • kaatu payale karaoke

  • anthimaalai neram karaoke

  • cuckoo enjoy enjaami

  • soorarai pottru song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf