Added Date: Feb 11, 2022
பெண்: ஆகாயம் பூமி எங்கும் ஆனந்த வாசம் வந்ததே அனுமதியே கேளாமல் மூச்சு காற்றில் பாஷை வந்ததே
பெண்: கிண்டல் கேலிகள் நின்றதே கொண்ட சோகமும் சென்றதே என்னை ஆனந்தம் தின்றதே இன்பம் ஆரம்பம் என்றதே
பெண்: தடைகள் மீறி படிகள் ஏறி சிறகு இன்று பறந்து செல்லுதே விதியை வென்று வழிகள் கண்டு எதையும் தாங்கும் இதயம் வந்ததே

பெண்: ஆத்தாடி எந்தன் கால்கள் ஆட்டம் போடுதே கூத்தாடும் குருவி நூறு கூட்டம் கூடுதே
பெண்: இன்று பாடம் சொல்ல பள்ளிக்கூடம் கூட இல்லையே இந்த சேவை செய்யும் போது இன்பம் எல்லை இல்லையே
பெண்: அம்மாடி ஆனந்தம் கண்ணை கட்டுதே கும்மாளம் இட்டு ஆசை கும்மி கொட்டுதே
பெண்: அன்றாடமே அன்பால் ஒரு சம்பாத்தியம் நாமும் செய்வோம் நன்றாகவே நாம் வாழவே நற்சேவைகள் நாளும் செய்வோம்
பெண்: வா வா
பெண்: ஜரிகை பட்டு சேலை போல சென்னை நகர சாலை மின்னுதே ஜல்லிக்கட்டு காளை போல எல்லை மீறி உள்ளம் துள்ளுதே

Female: Aagayam boomi engum Aanandha vaasam vandhadhae Anumadhiyae kelaamal Moochu kaatril bashai vandhadhae
Female: Kindal kaeligal nindradhae Konda sogamum sendrathae Ennai aanandham thindrathae Inbam aarambam endrathae
Female: Thadagal meeri Padigal yaeri Siragu indru parandhu selludhae Vidhiyai vendru Vazhigal kandu Edhaiyum thaangum idhayam vandhathae
Female: Aagayam boomi engum Aanandha vaasam vandhadhae Anumadhiyae kelaamal Moochu kaatril bashai vandhadhae
Female: Aathaadi endhan kaalgal Aattam poduthae Koothaadum kuruvi nooru Koottam kooduthae
Female: Indru paadam solla Ppallikoodam kooda illaiyae Indha sevai seiyum podhu Inbam ellai illaiyae
Female: Ammaadi aanandham Kannai kattudhae Gummaalaam ittu aasai Kummi kottudhae
Female: Andraadame anbaal oru Sambathiyam naamum seivom Nandraagavae naam vazhavae Narchevaigal naalum seivom
Female: Vaa vaa
Female: Jarigai pattu selai pola Chennai nagara saalai minnudhae Jallikattu kaalai pola Ellai meeri ullam thulludhae
Female: Aagayam boomi engum Aanandha vaasam vandhadhae Anumadhiyae kelaamal Moochu kaatril bashai vandhadhae
tamil christian devotional songs lyrics
7m arivu song lyrics
theriyatha thendral full movie
tamil karaoke video songs with lyrics free download
bigil song lyrics
mudhalvan songs lyrics
meherezyla meaning
tamil lyrics
best tamil song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
kanne kalaimane song lyrics
ilayaraja songs karaoke with lyrics
mudhalvane song lyrics
tamil love feeling songs lyrics for him
ka pae ranasingam lyrics in tamil
sister brother song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
ganapathi homam lyrics in tamil pdf
teddy marandhaye