Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
பெண்: திருவிழா
ஆண்: திருவிழா
பெண்: இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா
ஆண்: திருவிழா
பெண்: திருவிழா
ஆண்: சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல உன்னை மெல்ல அழைப்பதென்பது
பெண்: அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
ஆண்: கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
பெண்: கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது அஹஹ ஹா
ஆண்: ஒஹொஹொ ஹோ எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
பெண்: திருவிழா
ஆண்: திருவிழா
ஆண்: போகச் சொன்னது கால் போகும் போது கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது
பெண்: பேசச் சொன்னது வாய் பேசும் போது நாணம் வந்து மூடச் சொன்னது
ஆண்: தழுவச் சொன்னது கை தழுவும் போது என்ன வந்து நழுவச் சொன்னது தழுவச் சொன்னது கை தழுவும் போது என்ன வந்து நழுவச் சொன்னது
பெண்: தயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது
ஆண்: அஹஹ ஹா
பெண்: ஒஹொஹொ ஹோ இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா
ஆண்: திருவிழா
பெண்: திருவிழா
ஆண்: அன்ன வாகனம் போல ஆடி ஆடி வருவதுதான் பெண்ணின் சீதனம்
பெண்: தர்ம தரிசனம் அதை தலைவன் மட்டும் பார்ப்பது தான் தெய்வ தரிசனம்
ஆண்: கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம் கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
பெண்: என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம் அஹஹ ஹா
ஆண்: ஒஹொஹொ ஹோ எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
பெண்: திருவிழா
ஆண்: திருவிழா
பெண்: இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா
ஆண்: திருவிழா
பெண்: திருவிழா
இருவர்: அஹஹ ஹா ஒஹொஹொ ஹோ ம்..ம்..

Male: Engal veetu thanga thaeril Endha maadham thiruvizhaa
Female: Thiruvizhaa
Male: Thiruvizhaa
Female: Indru naalai endha naalum Inba devan thiruvizhaa
Male: Thiruvizhaa
Female: Thiruvizhaa
Male: Sirippu vandhadhu Adhu sirippadhalla Unnai mella azhaippadhenbadhu
Female: Azhaippu vandhadhu Adhu azhaippadhalla Pennai mella anaippadhenbadhu
Male: Kobam vandhadhu Adhu kombam alla Kaalam paarkkum oodal enbadhu Kobam vandhadhu adhu kombam alla Kaalam paarkkum oodal enbadhu
Female: Konja vandhadhu Vetkam konjam vandhadhu Ahaha haa
Male: Ohoho ho Engal veetu thanga thaeril Endha maadham thiruvizhaa
Female: Thiruvizhaa
Male: Thiruvizhaa
Male: Poga sonnadhu Kaal pogum podhu Kannum nenjum paarkka sonnadhu
Female: Pesa sonnadhu Vaai pesum podhu Naanam vandhu mooda sonnadhu
Male: Thazhuva sonnadhu Kai thazhuvum podhu Enna vandhu nazhuva sonnadhu Thazhuva sonnadhu Kai thazhuvum podhu Enna vandhu nazhuva sonnadhu
Female: Thayakkam vandhadhu Pennin pazhakkam vandhadhu
Male: Ahaha haa
Female: Ohoho ho Indru naalai endha naalum Inba devan thiruvizhaa
Male: Thiruvizhaa
Female: Thiruvizhaa
Male: Anna vaaganam pola Aadi aadi Varuvadhu thaan pennin seedhanam
Female: Dharma dharisanam Adhai thalaivan mattum Paarppadhu thaan dheiva dharisanam
Male: Kanni moganam ennai katti katti Izhuppadharkku enna kaaranam Kanni moganam ennai katti katti Izhuppadharkku enna kaaranam
Female: Enna kaaranam Nenjin ennam kaaranam Ahaha haa
Male: Ohoho ho Engal veetu thanga thaeril Endha maadham thiruvizhaa
Female: Thiruvizhaa
Male: Thiruvizhaa
Female: Indru naalai endha naalum Inba devan thiruvizhaa
Male: Thiruvizhaa
Female: Thiruvizhaa
Both: Ahaha haa ohoho ho mm. mm.
dhee cuckoo song
new tamil songs lyrics
padayappa tamil padal
oru yaagam
lyrics video tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil christian songs lyrics pdf
pagal iravai kan vizhithidava song lyrics
thenpandi seemayile karaoke
orasaadha song lyrics
thoorigai song lyrics
marudhani lyrics
google google song tamil lyrics
master lyrics tamil
only tamil music no lyrics
saraswathi padal tamil lyrics
megam karukuthu lyrics
karaoke songs with lyrics in tamil
chinna chinna aasai karaoke download
raja raja cholan lyrics in tamil