Aadum Parivel Anisevalena Song Lyrics

Arunagirinathar cover
Movie: Arunagirinathar (1964)
Music: T. R. Pappa
Lyricists: Arunagirinathar
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆடும் பரிவேல் அணி சேவலென பாடும் பணியே பணியாயருள்வாய் தேடும் கயமா முகனைச் செறுவிற் தேடும் கயமா முகனைச் செறுவிற் சாடும் தனியானைச் சகோதரனே.

ஆண்: உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய்.அருள்வாய் குகனே..

Male: Aadum parivel ani sevalena Paadum paniyae paniyaai arulvaai Thedum kayama muganai seruvil Thedum kayama muganai seruvil Saadum thaniyaanai sagotharanae

Male: Uruvaai arulvaai uladhaai iladhaai Maruvaai malaraaai maniyaai oliyaai Karuvaai uyiraai gathiyaai vidhiyaai Guruvaai varuvaai arulvaai guhanae

Most Searched Keywords
  • sarpatta lyrics

  • sarpatta parambarai songs list

  • thamizha thamizha song lyrics

  • master song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • maruvarthai pesathe song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • whatsapp status tamil lyrics

  • maara song tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil songs with lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • lyrics download tamil

  • tamil christian songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics

  • malargale malargale song