Aadi Vandha Megam Song Lyrics

Arthangal Aayiram cover
Movie: Arthangal Aayiram (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்... வேதனையில் தேரோட்டம் விதி முடிஞ்சா ஊர்கோலம்...

பெண்: ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு

பெண்: உருகலாம் கரையலாம் நெருங்கிட ஏதிங்கு சொந்தம் உருகலாம் கரையலாம் நெருங்கிட ஏதிங்கு சொந்தம் விழியிலே வழிவதோ வெறும் கண்ணீரின் நீரல்ல ரத்தம்

பெண்: யார் துடைப்பாரோ யார் தடுப்பாரோ உள்ளம் புண்ணானேன் ஊமை பெண்ணானேன்..

பெண்: வாழ்த்து ஒன்னு சொன்ன வார்த்தை ஒன்னு இதில் எந்த பக்கம் சாயும் தராசு வாழ்த்து ஒன்னு சொன்ன வார்த்தை ஒன்னு இதில் எந்த பக்கம் சாயும் தராசு

பெண்: இரண்டு பக்கம் சாய்வதென்றால் இயற்கை இல்லையே இரண்டு பக்கம் சாய்வதென்றால் இயற்கை இல்லையே வாழ்த்து என்று பூவும் சொன்ன வார்த்தை என்னாகும்.. வாழ்த்து என்று பூவும் சொன்ன வார்த்தை என்னாகும்..

பெண்: ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு

Female: Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam

Female: Aadi vandha megam Mazhai pozhinja thanneeru

Female: Urugalaam karaiyalaam Nerungida yaedhingu sondham Urugalaam karaiyalaam Nerungida yaedhingu sondham Vizhiyilae vazhivadho verum Kaneerin neeralla raththam

Female: Yaar thudaipaaro Yaar thadupaaro Ullam punn aanen Oomai penn aanen

Female: Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam

Female: Aadi vandha megam Mazhai pozhinja thanneeru

Female: Vaazhthu onnu Sonna vaarthai onnu Idhil endha pakkam Saayum thaaraasu Vaazhthu onnu Sonna vaarthai onnu Idhil endha pakkam Saayum thaaraasu

Female: Irandu pakkam saaivadhendraal Iyarkai illaiyae Irandu pakkam saaivadhendraal Iyarkai illaiyae Vaazhthu endru poovum sonnaa Vaarthai ennaagum Vaazhthu endru poovum sonnaa Vaarthai ennaagum

Female: Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam Vedhanaiyil thaerottam Vidhi mudinja oorkolam

Female: Aadi vandha megam Mazhai pozhinja thanneeru Paadi vandha paavai Manam odinjaa kanneeru

Other Songs From Arthangal Aayiram (1981)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • yaar alaipathu lyrics

  • lyrics download tamil

  • theriyatha thendral full movie

  • marudhani lyrics

  • anegan songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • ben 10 tamil song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil collection lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • karaoke with lyrics tamil

  • venmathi song lyrics

  • thabangale song lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil worship songs lyrics in english

  • kutty pasanga song

  • tamil music without lyrics free download

  • devathayai kanden song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • sarpatta parambarai songs lyrics