Added Date: Feb 11, 2022
ஆண்: இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன உயிரே உன் இதயம் என்னிடத்தில் வந்ததென்ன உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே. இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே.
ஆண்: அடி என்ன இது என்ன மாயம் நீ தொட்ட பின்னே இல்லை காயம்
ஆண்: இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன
ஆண்: காதல் அது பெண்ணே நூலகம்... கண் இமைகள் ரெண்டும் புத்தகம்.. திறந்தேன் படித்தேன் கவிதைகள் உன்னுள் ஆயிரம்
ஆண்: என்னை நான் மறந்தேன் விண்ணிலே பறந்தேன் என்னை அள்ளி தந்தேன் உன்னிடம் ஒஹ்..ஏதும் இல்லை பெண்ணே என்னிடம்
ஆண்: அடி என்ன இது என்ன மாயம் நீ தொட்ட பின்னே இல்லை காயம்..

ஆண்: ..........
ஆண்: உதிரத்தில் காதல் வந்ததே உறக்கத்தில் உன் பேர் சொன்னதே அடடா உயிரில்.... மழை வெயில் ரெண்டும் தந்ததே.
ஆண்: எதையோ இழந்தேன்.. எதையோ அடைந்தேன்.. வேறு என்ன கேட்பேன் உன்னிடம் ஓஒஹோ...உன் நெஞ்சுக்குள்ளே வேண்டும் ஓரிடம்

ஆண்: இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன உயிரே உன் இதயம் என்னிடத்தில் தந்ததென்ன உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே. இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே.

Male: Idhayam en idhayam Unnidathil vanthathenna Uyire un idhayam Ennidathil vanthathenna Un kannukulle vanthen penne Ini kaalam ellam undhan pinne..
Male: Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam
Male: Idhayam en idhayam Unnidathil vanthathenna
Male: Kaadhal adhu penne noolagam. Kan imaigal rendum puthagam... Thiranthen padithen Kavithaigal unnul aayiram
Male: Ennai naan maranthen Vinnile paranthen Ennai alli thanthen unnidam Ohh...yaethum illai penne ennidam
Male: Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam
Male: Idhayam en idhayam Unnidathil vanthathenna
Male: ......
Male: Udhirathil kaadhal vanthathe Urakathil un per sonnathe Adada uyiril... Mazhai veyil rendum thanthathe
Male: Ethayo izhanthen Ethayo adainthen Veru enna ketpen unnidam Oooho...un nenjukulle vendum oor idam
Male: Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam
Male: Idhayam en idhayam Unnidathil vanthathenna Uyire un idhayam Ennidathil vanthathenna Un kannukulle vanthen penne Ini kaalam ellam undhan pinne..
Male: Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam
kanave kanave lyrics
tamil songs lyrics download for mobile
enjoy enjami song lyrics
marudhani song lyrics
old tamil songs lyrics in tamil font
yaar azhaippadhu song download
tamil whatsapp status lyrics download
geetha govindam tamil songs mp3 download lyrics
romantic songs lyrics in tamil
oru manam whatsapp status download
vaathi raid lyrics
youtube tamil line
kattu payale full movie
tamil karaoke with malayalam lyrics
christian padal padal
namashivaya vazhga lyrics
kalvare song lyrics in tamil
best love lyrics tamil
amman songs lyrics in tamil
bigil song lyrics