Added Date: Feb 11, 2022
பெண்: வழிமேல் விழியாய் எதிர்ப்பார்த்திருந்தேன் வருவாய்..மாமுகிலே... நீ வருவாய் மாமுகிலே.

பெண்: சுகம் ஏகாந்தமாய் மலர அது ஆகாயமாய் விரிய

பெண்: ஒரு நாதன் கை கூடும் திருநாளும் கைக்கூடும் குழல் நீளும் மலர் சூடும் வளைக் கோலம் நலம் பாடும்

பெண்: அலங்காரம் அரங்கேறும் புது நாணம் உருவாகும் அலங்காரம் அரங்கேறும் புது நாணம் உருவாகும் மணமாலை கொள்ளும் வேளை வந்தால் வைபோகமே

பெண்: உனை நாளும் அர்ச்சிக்க எனை நீயும் வர்ணிக்க ஒரு பந்தம் ஒரு சொந்தம் அது பாடும் புது சந்தம்

பெண்: சுக நாதம் சுப கீதம் இரு நெஞ்சம் இசை போடும் சுக நாதம் சுப கீதம் இரு நெஞ்சம் இசை போடும் பல ராகம் தாளம் பாவம் யாவும் உண்டாகிட.

Female: Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae

Female: Sugam Yegaandhamaai malara Adhu aagaayamaai viriya

Female: Oru naadhan kai koodum Thirunaalum kai koodum Kuzhal neelum malar soodum Valai kolam nalam paadum

Female: Alangaaram arangerum Pudhu naanam uruvaagum Alangaaram arangerum Pudhu naanam uruvaagum Manamaalai kollum Velai vandhaal vaibogamae
Female: Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae
Female: Unai naalum archikka Enai neeyum varnikka Oru bandham oru sondham Adhu paadum pudhu sandham

Female: Suga naadham subha geetham Iru nenjam isai podum Suga naadham subha geetham Iru nenjam isai podum Pala raagam thaalam Baavam yaavum undaagida.
Female: Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae
Female: Sugam Yegaandhamaai malara Adhu aagaayamaai viriya
Female: Vazhimel vizhiyaai Ethirpaathirundhen Varuvaai maamugilae Nee varuvaai maamugilae
neerparavai padal
3 movie song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
oh azhage maara song lyrics
nee kidaithai lyrics
tamil2lyrics
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru lyrics tamil
amman songs lyrics in tamil
uyire uyire song lyrics
tamil christian songs lyrics in english pdf
oru manam movie
sarpatta lyrics
aathangara orathil
aathangara marame karaoke
tamil song english translation game
maara movie lyrics in tamil
karnan movie song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
karaoke tamil christian songs with lyrics