Naduchamam Poyachu Song Lyrics

Archanai Pookal cover
Movie: Archanai Pookal (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and R. Bhaskar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ...ஆ...ஆ..ஆ.. ததரினனனா ததரினனணன் னா

ஆண்: நடு சாமம் போயாச்சு.. அட ச்சே நாய் தூங்கும் பொழுதாச்சு அட நீ மட்டும் ஏன்டா முழுச்சிருக்க

ஆண்: நடு சாமம் போயாச்சு நாய் தூங்கும் பொழுதாச்சு நான் மட்டும் தூங்கலடா அட ஞானங்கள் தூங்காதடா கீழ்ஜாதி மேல் ஜாதி பல ஜாதி இருந்தாலும் பொஞ்சாதி இல்லையடா என்ன விட்டு போனாளே போனாளடா

ஆண்: நடு சாமம் போயாச்சு..ஏ...ஏ..ஹே

ஆண்: போடா மடப்பயலே என்ன கவல எட்டு ஜாணில் கட்டிய வீட்டுக்குள்ளே போடா மடப்பயலே என்ன கவல எட்டு ஜாணில் கட்டிய வீட்டுக்குள்ளே

ஆண்: ஞான விளக்கெடுத்து வச்சு கொளுத்து நெஞ்சுக்குள்ள கொட்டிய குப்பைகள தொட்டாத் தப்பு விட்டா தப்பு முட்டா பூமியிலே எல்லாம் நாடகம்தான்.. சொல்லப்போனா எல்லாம் பூடகம்தான்

ஆண்: நடு சாமம் போயாச்சு..ஏ...ஏ..ஹே நடு சாமம் போயாச்சு நாய் தூங்கும் பொழுதாச்சு நான் மட்டும் தூங்கலடா அட ஞானங்கள் தூங்காதடா

ஆண்: ஆராரி ராரோ ஆராரோ உங்க ஆத்தா இல்ல தூங்கு பா தூங்குடா தூங்குடா தம்பி ஆராரோ உங்க ஆத்தா இல்ல இப்ப தூங்கு அப்பறம் முழிச்சுக்கலாம் கஞ்சி கஞ்சின்னு படுத்தினியே படவா ராஸ்கல் தூங்குடானா கஞ்சிய குடிச்சுட்டும் படுத்துறியே குடுதேன்னா படவா ஒன்னுக்கு இருந்துடுவே தூங்குடா தம்பி ஆராரோ உங்க ஆத்தா இல்ல

ஆண்: மாசம் தவமிருந்து மடி சுமந்து மண்ணை தின்னு பெத்தவ பெண்ணொருத்தி மாசம் தவமிருந்து மடி சுமந்து மண்ணை தின்னு பெத்தவ பெண்ணொருத்தி

ஆண்: மஞ்சள் குளிச்சிருந்து மையல் விருந்து உண்ண சொல்லி தந்தவ இன்னொருத்தி தொட்டில் விட்டு கட்டில் தொட்டு பட்டேன் பாடுகளை சொன்னா கேளுங்கடா ஞானங்கெட்ட சோதாப் பசங்களா

ஆண்: நடு சாமம் போயாச்சு..ஏ...ஏ..ஹே நடு சாமம் போயாச்சு நாய் தூங்கும் பொழுதாச்சு நான் மட்டும் தூங்கலடா அட ஞானங்கள் தூங்காதடா கீழ் ஜாதி மேல் ஜாதி பல ஜாதி இருந்தாலும் பொஞ்சாதி இல்லையடா என்ன விட்டு போனாளே போனாளடா

ஆண்: நடு சாமம் போயாச்சு.. நடு சாமம் போயாச்சு..

Male: Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. Thadharinanana thadharinanana naa

Male: Nadu chaamam poyaachu. ada chae Naai thoongum pozhudhaachu. Ada nee mattum yen daa muzhichittirukkae

Male: Nadu chaamam poyaachu Naai thoongum pozhudhaachu Naan mattum thoongaladaa Ada nyaayangal thoongaadhadaa Keezh jaadhi mel jaadhi pala jaadhi irundhaalum Ponjaadhi illaiyadaa Enna vittu ponnalae ponaaladaa

Male: Nadu chaamam poyaachu. ae. ae.hae

Male: Podaa mada payalae enna kavala Ettu chaanil kattiya veettukkulla Podaa mada payalae enna kavala Ettu chaanil kattiya veettukkulla

Male: Nyaana vilakkeduthu vechu koluthu Nenjukkulla kottiya kuppaigala Thottaa thappu vittaa thappu muttaa boomiylae Ellaam naadagam thaan Solla ponaa ellaam poodagam thaan

Male: Nadu chaamam poyaachu. ae. ae.hae Nadu chaamam poyaachu Naai thoongum pozhudhaachu Naan mattum thoongaladaa Ada niyaayangal thoongaadhadaa

Male: Aaraari raaro aaraaro unga aathaa illa Thoongu paa thoongu daa Thoongadaa thambi aaraaro unga aathaa illa Ippa thoongu apparam muzhichukkalaam Kanji kanjiyinnu paduthiniyae Badavaa raaskol thoongudaa naa Kanjiya kudichuttum paduthuriyae Kuduthaennaa badavaa onnukku irundhuduvae Thoongadaa thambi aaraaro unga aathaa illa

Male: Maasam thavam irundhu madi sumandhu Manna thinnu petthava pennorutthi Maasam thavam irundhu madi sumandhu Manna thinnu pethava pennorutthi

Male: Manja kulichirundhu maiyal virundhu Unna cholli thandhava innoruthi Thottil vittu kattil thottu patten paadugala Sonnaa kelungadaa Nyaanam ketta sodhaa pasangalaa

Male: Nadu chaamam poyaachu. ae. ae.hae Nadu chaamam poyaachu Naai thoongum pozhudhaachu Naan mattum thoongaladaa Ada niyaayangal thoongaadhadaa Keezh jaadhi mel jaadhi pala jaadhi irundhaalum Ponjaadhi illaiyadaa Enna vittu ponnalae ponaaladaa

Male: Nadu chaamam poyaachu. Nadu chaamam poyaachu.

Similiar Songs

Most Searched Keywords
  • jimikki kammal lyrics tamil

  • karaoke with lyrics tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • sarpatta song lyrics

  • lyrics status tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • abdul kalam song in tamil lyrics

  • aarariraro song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • kadhal theeve

  • tamil hit songs lyrics

  • google google song tamil lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • enjoy en jaami cuckoo

  • kuruthi aattam song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • unnodu valum nodiyil ringtone download

  • maruvarthai song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil christmas songs lyrics pdf