Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
குழு: ...........
ஆண்: கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை
பெண்: என்னை தொட்டு தொட்டு நீ ஒரு தூண்டில் போடாதே இந்த மீனை புடிச்சி நீ மென்னு தின்னாதே
ஆண்: அலை ஓரமாய் விளையாடிடும் கடல் தேவதை நீ
பெண்: மடி மீதிலே கொடி ஏறிடும் மச்ச கண்ணன் நீ
ஆண்: கத்த கத்த ஹேய் கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை
குழு: ............
ஆண்: கொண்ட மேல கூடை தூக்கி குலுங்கி போறாளே கரையில் வீழ்ந்த மீன போல தவிக்க வச்சாலே
பெண்: ஒத்தையில போகும் போதும் உத்து பார்க்காதே முள்ளு மீனு பார்வையாலே முட்டி தள்ளாதே
ஆண்: வஞ்சி வஞ்சி நீ தான் வஞ்சிரமே கொஞ்சி கொஞ்சி பேச கெஞ்சுறேனே
பெண்: வெட்கத்தில மீனு ஒன்னு வேர்த்திருக்க கொத்தி தின்ன கொக்கு ஒன்னு காத்திருக்க
ஆண்: கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை கத்த கத்த கானாங்கத்த ஹேய் காத்திருக்கு கட்டில் மெத்தை ஆ ஆ ஆ ஆ
குழு: .............
பெண்: பொடவைக்குள்ள மடவா மீனு புகுந்து கொண்டதே இங்கே தொட்டு அங்கே தொட்டு இடுப்பை கிண்டுதே
ஆண்: ஐயர் பொண்ணு உதட்ட மென்னு அசைவம் தின்னுதே குளத்த தாண்டி குதிச்சு வந்து குறும்பு பண்ணுதே
பெண்: ஆக்கி வச்ச மீன் குழம்பாய் ஆனவரே முந்தானையில் சிக்கி கொண்ட மீனவரே
ஆண்: விண்ணை விட்டு மண்ணில் வந்த விண்மீன் இதா பட்டினிக்கு பந்தி வைக்கும் பெண்மீன் இதா
பெண்: இது கத்த கத்த கானாங்கத்த
ஆண்: காத்திருக்கு கட்டில் மெத்தை
பெண்: ஏய் கத்த கத்த கத்த கானாங்கத்த
ஆண்: இங்கு காத்திருக்கு கட்டில் மெத்தை
பெண்: என்னை தொட்டு தொட்டு நீ
குழு: ஹோய் ஹோய் ஒரு தூண்டில் போடாதே
குழு: ஹோய் ஹோய் இந்த மீனை புடிச்சி
குழு: ஹோய் ஹோய் நீ மென்னு தின்னாதே
குழு: ஹோய் ஹோய்
ஆண்: அலை ஓரமாய் விளையாடிடும் கடல் தேவதை நீ
பெண்: மடி மீதிலே கொடி ஏறிடும் மச்ச கண்ணன் நீ
ஆண்: கத்த கத்த
பெண்: ஏய் கத்த
ஆண்: கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை
ஆண் &
பெண்: கத்த கத்த கானாங்கத்த ஹேய் காத்திருக்கு கட்டில் மெத்தை

Chorus: .............
Male: Kaththa kaththa kaanaangatha Kaathirukku kattil meththai Kaththa kaththa kaanaangatha Kaathirukku kattil meththai
Female: Ennai thottu thottu nee Oru thoondil poadaathae Intha meenai pudichi Nee mennu thinnaathae
Male: Alai oramaai vizhaiyaadidum
Kadal dhevadhai nee
Female: Madi meedhilae kodi yeridum
Macha kannan nee
Male: Kaththa kaththa heiii.. Kaththa kaththa kaanaangatha Kaathirukku kattil meththai Kaththa kaththa kaanaangatha Kaathirukku kattil meththai
Chorus: ..................
Male: Konda mela koodai thookki Kulungi poraalae Karaiyil veezhndha meena poala Thavikka vachaalae
Female: Othaiyila pogum podhum Uththu paarkkaathae Mullu meenu paarvaiyaalae Mutti thallaathae
Male: Vanji vanji nee dhaan Vanjiramae Konji konji pesa Kenjurenae
Female: Vetkathila meenu onnu Verthirukka Koththi thinna kokku onnu Kaathirukka
Male: Kaththa kaththa kaanaangatha Kaathirukku kattil meththai Kaththa kaththa kaanaangatha..hei Kaathirukku kattil meththai ..ah..ah..ah..ah..
Chorus: ...............
Female: Podavaikkullae madava meenu Pugundhu kondathae Ingae thottu angae thottu Iduppai kinduthae
Male: Aiyar ponnu odhatta menna Asaivam thinnuthae Kulatha thaandi kudhichu vandhu Kurumbu pannuthae
Female: Aakki vacha meen kolambaa Aanavarae Mundhaanaiyil sikki konda Meenavarae
Male: Vinnai vittu mannil vandha Vinmeen idha Pattinikku pandhi vaikkum Penmeen idha
Female: Ithu kaththa kaththa
Kaanaangatha
Male: Kaathirukku kattil meththai
Female: Aei kaththa kaththa kaththa
Kaanaangatha
Male: Ingu kaathirukku kattil meththai
Female: Ennai thottu thottu nee
Chorus: Hoi hoi
Oru thoondil poadaathae
Chorus: Hoi hoi
Intha meenai pudichi
Chorus: Hoi hoi
Nee mennu thinnaathae
Chorus: Hoi hoi
Male: Alai oramaai vizhaiyaadidum
Kadal dhevadhai nee
Female: Madi meedhilae kodi yeridum
Macha kannan nee
Male: Kaththa kaththa
Female: Yei kaththaaaa.
Male: Kaththa kaththa kaanaangatha..
Kaathirukku kattil meththai
Male &
Female: Kaththa kaththa kaanaangatha..hei
Kaathirukku kattil meththai ..
Chorus: ...................
master vaathi raid
marudhani lyrics
vathi coming song lyrics
tamil karaoke for female singers
oru manam song karaoke
tamil songs without lyrics only music free download
kannalaga song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
abdul kalam song in tamil lyrics
kayilae aagasam karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
maara tamil lyrics
best tamil song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
love songs lyrics in tamil 90s
master vaathi coming lyrics
soorarai pottru song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
namashivaya vazhga lyrics