Added Date: Feb 11, 2022
குழு: சாயாபு சாயாபு சாயாபு சாய சாயாபு சாய பு.. சாயாபு சாயாபு சாயாபு சாய சாயாபு சாய பு..
பெண்: புல் புல் தாரா புல் புல் தாரா முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா ஊசி பீசா ஒடிசி டான்சா எல்லாமே மிக்சா ஆடு ஜோரா
பெண்: யே கொல கொலையா முந்திரிக்கா கலக்கிட தான் வந்திருக்கா வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா ஊர் எல்லாம் மந்திரிக்க ஊர்வலமா வந்திரிக்கா வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா
பெண்: { அரே குரானி ஆயா கிர்ராணி பாயா ஜில்பாலே குல்பாலே லேயா லேயா } (2)

பெண்: ஆம்பளைய போலவே நாமும் சுத்தவே இப்போது நமக்கு தடை இல்லையே
பெண்: டீ கடையின் பெஞ்சிலே நாம கூடியே டீ வாங்கி குடிச்சா தப்பில்லையே
பெண்: ஹே கடிவாளம் அதுதான் இனி போதும் நீ அடி மேளம் நமக்கு வரும் காலம்

பெண்: ஜோசியமே சொல்லிடும் கூண்டு கிளிகளை வானத்தில் பறக்க விடுவோமடி
பெண்: தொட்டியிலே துள்ளிடும் வண்ண மீன்களை குளத்துக்குள் தூக்கி போடுங்கடி
பெண்: உன் மனம் போலே தினம் நீ அடி லூட்டி பெண் குலத்துக்கே இனி நாம் வழிகாட்டி

Chorus: Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo.. Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo..
Female: Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa
Female: Yeh kola kolaya mundirikka Kalakkidathaan vandhirikka Vandhirikka kalakka vandhirikka Oor yellaam mandhirikka Oorvalamaa vandhirikka Vandhirikka ulukka vandhirikka
Female: {Arae guraani aayaa Kirraani paayaa Jilpaalae gulpaalae leya leya} (2)
Female: Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa
Chorus: Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo.. Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo..
Female: Aambalayae polavae Naamum suththavae Ippodhu namakku thadai illayae
Female: Tea kadayin bench-ilae Naama koodiyae.. Tea vaangi kudicha thappillayae
Female: Hey kadivaalam athuthaan Ini podhum Nee adi melam Namakku varum kaalam
Female: {Arae guraani aayaa Kirraani paayaa Jilpaalae gulpaalae leya leya} (2)
Female: Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa
Female: Josiyamae sollidum Koondu kiligalai Vaanathil parakkae viduvomadi
Female: Thottiyilae thullidum Vanna meengalai Kolathukkul thooki podungadi
Female: Un manam polae Dhinam nee adi looty Pen kulathukkae Ini naam vazhikaati
Female: {Arae guraani aayaa Kirraani paayaa Jilpaalae gulpaalae leya leya} (2)
Female: Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa
oru yaagam
karnan thattan thattan song lyrics
tamil karaoke songs with lyrics
tamil song english translation game
putham pudhu kaalai lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
best lyrics in tamil love songs
kadhal theeve
oh azhage maara song lyrics
tamil happy birthday song lyrics
naan unarvodu
lollipop lollipop tamil song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
cuckoo padal
oke oka lokam nuvve song meaning in tamil
viswasam tamil paadal
happy birthday tamil song lyrics in english
piano lyrics tamil songs
tamil movie songs lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil