Added Date: Feb 11, 2022
ஆண்: கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா கழுகுமலை பழனிமலை கால்நடையா போக வேணும் என் கந்தா எம்முருகா என்வேலா என் குமரா.. சுப்பிரமணியா ஆறுமுகா நீ கண்திறந்து பார்த்திடய்யா
ஆண்: எட்டுஜான் குச்சிக்குள்ளே கந்தையா எத்தனை நாளிருப்பேன் எட்டுஜான் குச்சிக்குள்ளே கந்தையா எத்தனை நாளிருப்பேன்
ஆண்: ஒரு மச்சுவீடு கட்டித் தாருங்காணும் உச்சி மலையின் மேலோனே ஒரு மச்சுவீடு கட்டித் தாருங்காணும் உச்சி மலையின் மேலோனே
ஆண்: சட்டியில் சேர்த்ததெல்லாம் கந்தா உன் சன்னதி சேர்த்திடுவேன் சட்டியில் சேர்த்ததெல்லாம் கந்தா உன் சன்னதி சேர்த்திடுவேன்
ஆண்: மொட்டை ஆண்டி ஒன்னை முழுசாவே நம்புறேன் மோட்சமும் தந்திடப்பா அட மொட்டை ஆண்டி ஒன்னை முழுசாவே நம்புறேன் மோட்சமும் தந்திடப்பா
ஆண்: தீராத வினைகளெல்லாம் தீர்த்து வைப்பார் கோவிந்தா மாறாத மனசையெல்லாம் மாத்தி வைப்பார் கோவிந்தா
ஆண்: பட்டை நாமம் கண்டால் பசி தீர்ப்பார் கோவிந்தா உன் கட்டை கடை தேர கைகொடுப்பார் கோவிந்தா
ஆண்: கோவிந்தம் கோவிந்தம் கொடுத்தா புண்ணியம் கோவிந்தம் ரகுராமா ரகுராமா நடுத்தெருவில் என்னை விடலாமா
ஆண்: அடப்பாவிகளே பாவிகளே பார்த்துட்டு சும்மா போறீங்களே கோவிந்தம் கோவிந்தம் கோவப்படாதே கோவிந்தம்
ஆண்: மானாகி மயிலாகி மானாகி மயிலாகி நானாகி நீயாகி வடிவாகி வந்த வடிவே..
ஆண்: பெண்ணாகி ஆணாகி பேச்சாகி மூச்சாகி அடேயப்பா பெண்ணாகி ஆணாகி பேச்சாகி மூச்சாகி
ஆண்: கண்ணாலே கொல்லும் கண்ணே கண்ணாலே கொல்லும் கண்ணே கண்ணே கண்ணே கண்ணே கண்ணே கண்ணே உடம்பை நம்பாதே கண்ணே உடம்பை நம்பாதே
ஆண்: உடம்பை உயிர் பிரிந்த பின்னே இது ஒன்றுக்கும் உதவாத மண்ணே உடம்பை நம்பாதே கண்ணே உடம்பை நம்பாதே

Male: Kandi kadhirkaamam yenjuppaiyaa Kazhughumalai pazhanimalai Kaal nadaiyaa pogha venum En kandhaa em murughaa En velaa en kumaraa aa. Subramaniyaa aarumughaa Nee kan thorandhu paarthidaiyaa
Male: Ettu jaan kuchikkullae kandhaiyaa Eththanai naal iruppen Ettu jaan kuchikkullae kandhaiyaa Eththanai naal iruppen
Male: Oru machuveedu katti thaarungaanum Uchi malaiyin melonae Oru machuveedu katti thaarungaanum Uchi malaiyin melonae
Male: Sattiyil serthadhellaam Kandhaa un sannadhi serthiduven Sattiyil serthadhellaam Kandhaa un sannadhi serthiduven
Male: Mottai aandi onnai Muzhusaavae namburen Motchamum thandhidappaa Ada mottai aandi onnai Muzhusaavae namburen Motchamum thandhidappaa
Male: Theeraadha vinaigal ellaam Theerthu vaippaar govindhaa Maaraadha manasai ellaam Maathi vaippaar govindhaa
Male: Pattai naamam kandaal Pasi theerppaar govindhaa Un kattai kadai thaera Kai koduppaar govindhaa
Male: Govindham govindham Koduthaa punniyam govindham Raghuraamaa raghuraamaa Nadutheruvil ennai vidalaamaa
Male: Ada paavigalae paavigalae Paarthuttu summaa poreengalae Govindham govindham Kovappadaadhae govindham
Male: Maanaagi mayilaagi Maanaagi mayilaagi Naanaagi neeyaagi vadivaagi Vandha vadivae ae ae
Male: Pennaagi aanaagi Pechaagi moochaagi Adae yappaa Pennaagi aanaagi Pechaagi moochaagi
Male: Kannaalae kollum kannae Kannaalae kollum kannae Kannae kannae kannae kannae Kannae udambai nambaadhae Kannae udambai nambaadhae
Male: Udambai uyir pirindha pinnae Idhu ondrukkum udhavaadha mannae Udambai nambaadhae kannae Udambai nambaadhae
sarpatta lyrics
sundari kannal karaoke
find tamil song by partial lyrics
online tamil karaoke songs with lyrics
uyire song lyrics
master vaathi coming lyrics
tamilpaa master
kutty pattas tamil movie download
john jebaraj songs lyrics
putham pudhu kaalai song lyrics
chinna chinna aasai karaoke download
maara movie lyrics in tamil
master tamilpaa
kanne kalaimane karaoke with lyrics
kangal neeye karaoke download
you are my darling tamil song
tamil lyrics video
aalapol velapol karaoke
sarpatta parambarai lyrics
yellow vaya pookalaye